Category Archives: Uncategorized

72 வயதில் 8 ஆண்டுகள் சிறையில் ….

This gallery contains 2 photos.

… … .. … நிஜமான ஒரு தலைவரைக் குறித்து திரு.சுகி சிவம் ஆற்றிய, உள்ளதை உள்ளபடி உரைக்கும் உரையொன்று …. … …. ——————————————————————————————— காமராஜர் யார்…. ??? … . ————————————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்

சவூதியில் பயங்கர வெள்ளம் … பயந்து நடுங்கும் மக்கள் ..!!!

… … உலகமே, தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த அந்த 12 பேரை மீட்கும் முயற்சியை திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தபோது – சவூதியில் என்ன நடக்கிறது என்பதை – நான் சொல்வதை விட, நீங்களே பார்த்தால் தான் ரசிக்க முடியும்…. அப்பாடா – எவ்வளவு முன்ஜாக்கிரதை…. 🙂 🙂 ஒரு பயங்கர ரியலிஸ்டிக் காமெடி….!!! … . —————————————————————————————————————

More Galleries | 2 பின்னூட்டங்கள்

திருவாளர் எதிர்க்கட்சித் தலைவரின் செயல் ….!!!

This gallery contains 9 photos.

… அதிகாரபூர்வமாக வெளிவந்த செய்தி இது மட்டும் தான் – இரவு சென்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில் ஸ்டாலின் லண்டன் சென்று இருக்கிறார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் லண்டன் சென்றுள்ளார். ஆனால் இதற்கான காரணம் என்ன என்று யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை…………… https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-working-leader-stalin-goes- london-yesterday-night-324502.html?h=related-right-articles … அடுத்து வந்த செய்தித் தலைப்பு – … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இன்றைய இரண்டு கார்ட்டூன்கள் – (தினமலர்+ஹிந்து)

This gallery contains 2 photos.

… … தினமலரின் இன்றைய கார்ட்டூன் கீழே – .. .. தினமலர், பாஜக ஆதரவு நாளிதழ் தான். ஆனாலும் இன்று ஏன் இப்படி..? தபாஜக தலைவரை பிடிக்காதோ …? தினமலர் ஒருவளை எதிர்(பொ.ரா.) குரூப்போ..? ஆனாலும், நஷ்டம் கட்சிக்கு தானே…? ———————————— கீழே ஹிந்து ஆங்கில நாளிதழின் இன்றைய கேசவ் கார்ட்டூன் – .. … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

மெய்சிலிர்க்க வைக்கும்… காஜியாபாத் “புல்லட் ட்ரெயின்” – !!!

This gallery contains 1 photo.

… … எப்பேற்பட்ட realistic -( நிதரிசனமான ) தலைமை கிடைத்திருக்கிறது இந்த நாட்டிற்கு….!!! “சாப்பிட ரொட்டி இல்லை” என்று தெருவுக்கு வந்து போராடிய ஃப்ரெஞ்சு மக்களிடம் ” ரொட்டி இல்லையென்றல் ‘கேக்’ சாப்பிட வேண்டியது தானே ” என்று கேட்டாளே ஒரு மகாராணி…. அதை நினைவுறுத்தவில்லை இந்த காட்சி…? பத்து வருடம் கழித்து, பத்து … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

சிரித்தாலும் …. போதுமே…!!!

This gallery contains 1 photo.

… … … துபாயில் ஒரு நல்ல முயற்சி… எல்லாரையும் சிரிக்க வைக்க ஒரு முயற்சி… Dubai Ajman transport corporation office -ல் இப்படி ஒரு கதவு …. இதை……… தள்ளினால் திறக்காது… ஆனால், இதன் முன்னர் சிரித்தால் போதும்… கதவு திறந்து கொண்டு விடும்… நல்ல யோசனை அல்லவா…. ? கூடவே எனக்கு … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

சென்னையில் அமித்ஜீ விட்ட ரீல்’கள்… சொன்ன பொய்கள்….!!!

This gallery contains 1 photo.

… … சென்னையில் பாஜக தலைவர் பேசிய பேச்சில் நிறைய பொய்யான தகவல்கள் இருந்தன – என்று – நான் எழுதினால், பாஜக நண்பர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எனவே, இன்று நடுநிலையான பிபிசி செய்தித்தளத்தில் வெளிவந்துள்ள ஒரு செய்திக் கட்டுரையின் சில பகுதிகளை கீழே தருகிறேன். பிபிசி செய்தித்தளம் இதுவரை “சிறுநீர்ப்பாசனம்” ( 🙂 🙂 … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்