Category Archives: Uncategorized

பெண்களை இருவகையாக பிரிக்கலாம்… (பகுதி-10)- இன்றைய சுவாரஸ்யம்…

This gallery contains 2 photos.

.. .. … எனக்குத் தெரிந்த வரையில் பெண்களை 2 வகைகளில் பிரிக்கலாம் என்று தோன்றுகிறது… ஒன்று – புத்திசாலி பெண்கள்… இரண்டு – அதிபயங்கர புத்திசாலி பெண்கள்… 🙂 🙂 எப்படி என்று கேட்கிறீர்களா…? அண்மையில், ஒரு வார இதழில், நான் படித்த ஒரு குட்டிக்கதையை முதலில் சொல்கிறேன்.. கேளுங்கள்… (கதையை கொஞ்சம் மாற்றி … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சுப்ரீம் கோர்ட் முன்பு 2 முக்கிய குஜராத் வழக்குகள் விசாரணைக்கு வந்துள்ளன …!!!

This gallery contains 1 photo.

… … … கீழே தரப்பட்டிருப்பது செய்தி மட்டுமே – சுப்ரீம் கோர்ட் 2 முக்கிய குஜராத் வழக்குகளை விசாரணைக்கு ஏற்றிருக்கிறது… இரண்டும் திரு.நரேந்திர மோடி அவர்கள் குஜராத் முதலமைச்சராக பணியாற்றிய காலம் சம்பந்தப்பட்டது. ஒரு வழக்கு டிசம்பர் 12-ந்தேதியிலும், மற்றொரு வழக்கு ஜனவரி 3-வது வாரத்திற்கும் விசாரணைக்கு தேதி குறிக்கப்பட்டிருக்கிறது. முதல் வழக்கை கிறிஸ்துமஸ் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

மோடிஜி திட்டம் …எப்படி மோசடி…ஜி திட்டம் ஆனது …?

This gallery contains 2 photos.

… … … … சாதரண மனிதர் செய்தால் மோசடி… ஆனால், ஒரு பெரிய மனிதர் செய்தால்…? அதற்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டுமே … அதான் மோசடி…………..ஜி…!!! அதிசயம்…. ஆனால் உண்மை. மோடிஜி கொண்டு வந்திருக்கும் ஒரு திட்டத்தில் உள்ள மோசடிகளை – தினமலர் வலைத்தளமே வீடியோ மூலம் வெளிப்படுத்துகிறது…. நமக்கு வேலை மிச்சம்… … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

எங்கே தொடங்கும்… எப்படி முடியும்…? (பகுதி -9) – இன்றைய சுவாரஸ்யம்….

This gallery contains 1 photo.

… … … ஒரு சுவாரஸ்யமான ஆட்டம்…. நமக்கு ரொம்ப காலமாக பழக்கமான ஆட்டம் தான்.. வேறொரு format – ல். இந்த ஆட்டம் துவங்கும் முறையை கவனித்தோ, தொடர்ந்து அது செல்லும் விதத்தை பார்த்தோ – எந்த முடிவுக்கும் வந்து விடாதீர்கள்… இறுதி வரை பாருங்கள்…. … … இது தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம். … Continue reading →

More Galleries

இது பாண்டே-யும், வைகோ-வுமா…? அல்லது பார்த்திபனும், வடிவேலு-வுமா…?

This gallery contains 1 photo.

… … … தந்தி தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் திரு.ரங்கராஜ் பாண்டே-வுக்கு அதிருஷ்டமும் துரதிருஷ்டமும் மாறி மாறி வரும். சில பேட்டிகள் … தங்க தமிழ்ச்செல்வன் மாதிரி – டி.அன்பழகன் மாதிரி… கல்லிலிருந்து நார் உரிப்பது போல…. ஒன்றுமே கிடைக்காது. சில சமயம் திரு.வைகோ போல – லக்கி ப்ரைஸ்… லட்ச ரூபாய் லாட்டரி….!!! கேள்வி … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

நிழல் யுத்தம் – அனிதா அக்னிஹோத்ரி

This gallery contains 1 photo.

… … … … சுயநலவாத அரசியல்வாதிகள் மறந்திருக்கலாம். ஏனென்றால் அவர்களது கவனத்தை வேறு பல விஷயங்கள் தற்போது ஆக்கிரமித்துக் கொண்டு விட்டன…. இப்போதைக்கு அந்த நினைவுகளால் அவர்களுக்கு பலனில்லை….மீண்டும் தேர்தல் வரும் காலங்களில், அந்த நிகழ்வுகள் அவர்களுக்கு தேவைப்படலாம்… வாக்குவேட்டைக்கு உதவலாம். ஆனால், நம்மைபோன்ற மனசாட்சியுள்ள, சாதாரண மனிதர்களின் நினைவுகளை இவை என்றும் அழுத்திக் … Continue reading →

More Galleries

நெதர்லாந்தில் ஒரு மின்….ஜாலம்… (பகுதி – 8) இன்றைய சுவாரஸ்யம்…

This gallery contains 1 photo.

… … … விசேஷ கொண்டாட்டங்களின்போது மின் விளக்குகளை வைத்து வித்தை காட்டுவது எல்லா நாடுகளிலும் சகஜம் தான்… ஆனால், இங்கே மின்… ஜாலத்தில் ஈடுபட்டிருப்பது – மின்னுலக சக்ரவர்த்தியான ஃபிலிப்ஸ் கம்பெனி – இடம்…அதன் நெதர்லாந்து தலைமை அலுவலகம்…. … … . ———————————————————————————

More Galleries | 2 பின்னூட்டங்கள்