நெதர்லாந்தில் ஒரு மின்….ஜாலம்… (பகுதி – 8) இன்றைய சுவாரஸ்யம்…


விசேஷ கொண்டாட்டங்களின்போது
மின் விளக்குகளை வைத்து வித்தை காட்டுவது
எல்லா நாடுகளிலும் சகஜம் தான்…

ஆனால், இங்கே மின்… ஜாலத்தில் ஈடுபட்டிருப்பது –
மின்னுலக சக்ரவர்த்தியான ஃபிலிப்ஸ் கம்பெனி –
இடம்…அதன் நெதர்லாந்து
தலைமை அலுவலகம்….

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to நெதர்லாந்தில் ஒரு மின்….ஜாலம்… (பகுதி – 8) இன்றைய சுவாரஸ்யம்…

  1. Rajagopalan's avatar Rajagopalan சொல்கிறார்:

    நிறைய நிகழ்ச்சிகளை அவ்வப்போது youtube -ல் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இருந்தாலும் கூட, நீங்கள் அடையாளம் காட்டும் நிகழ்ச்சிகள்
    பார்வையில் பட்டதில்லை. நீங்கள் சொல்வது போல் youtube என்பது ஒரு புதையல் தான். தேடிக்கொண்டே இருந்தால் தான் அரிய காட்சிகள் கிடைக்கின்றன. உங்கள் ரசனை விதம் விதமான காட்சிகளை தேர்ந்தெடுத்து கொண்டு வந்து எங்களுக்கு
    தருகின்றன. நன்றி. தொடருங்கள்.

  2. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    நானும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு (அற்புதமான) ரசனை ஆகாது…!

    ஹி….ஹி….!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.