Category Archives: Uncategorized

BSNL – Rjio – உண்மை நிலை என்ன …?

This gallery contains 3 photos.

… … … இவர்களில் யார் சொல்வது சரி…? … … . —————————————————————————————————-

More Galleries | 2 பின்னூட்டங்கள்

” M.S.V.” என்னும் மந்திரவாதி ….!!!

This gallery contains 1 photo.

… … … மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், நான்கே நான்கு பாங்கோ’ஸ் பீட்’களை வைத்துக்கொண்டு, என்னென்ன மாயங்கள் செய்தார் என்பதை அழகாக விளக்குகிறார் இந்த கலைஞர். எம்.எஸ்.வி.யின் புகழ் பரப்ப, இந்தக் கலைஞர் மேற்கொண்ட இந்த முயற்சி அற்புதம். இது இவரது கடுமையான உழைப்பு, பயிற்சி, முயற்சி, கற்பனை, குரல் வளம் – ஆகியவற்றின் கூட்டு … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ரசனை… கண்ணதாசன்+எம்.எஸ்.வி. பற்றி தமிழருவி மணியன் சிறப்புச் சொற்பொழிவு ….

This gallery contains 1 photo.

… … … கவிஞர் கண்ணதாசனைப் பற்றி, யார் பேசினாலும், எப்போது பேசினாலும் – நாம் கேட்கவே விரும்புவோம்… கூடவே இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களையும் சேர்த்து என்றால்….? “கவிஞர் கண்ணதாசன் காண விரும்பிய சமுதாயம்” என்கிற தலைப்பில் தமிழருவி மணியன் அவர்கள் 4 நாட்களுக்கு முன்னர் ஒரு விழாவில் பேசினார்… நண்பர்கள் தவற விட்டு விடக்கூடாதே … Continue reading →

More Galleries

குழந்தைகளே அற்புதம்…!!!

This gallery contains 1 photo.

… … … இறைவன் படைப்பில் குழந்தைப் பருவம் தான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட பருவம். சிந்திக்கவோ, கவலைப்படவோ – அவசியமோ, அனுபவமோ இல்லாத அந்தப் பருவம் தான் எத்தனை இனிமையானது…? நமது குழந்தைப் பருவத்தை நாம் பார்த்திருக்க மாட்டோம். எப்படி அனுபவித்தோம் என்றும் நமக்குத் தெரியாது. ஆனால், மற்ற குழந்தைகளைப் பார்க்கும்போது, அதை ஓரளவு உணரவும், … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

“கூக்குரல்” – விளம்பரம் முடிந்து, வியாபாரம் துவங்கி விட்டது…!!!

This gallery contains 1 photo.

… … காவிரியின் பெயரைச் சொல்லி “கூக்குரல்” ஊர்வலம் வந்தவர்கள், ஒருவழியாக தங்கள் துவக்க விளம்பரங்களை அமர்க்களமாக முடித்துக் கொண்டு, வியாபாரத்தைத் துவக்கி இருக்கிறார்கள்… இப்போதைக்கு 30 நாற்றுப்பண்ணைகளை டெல்டா மாவட்டங்களில் துவக்கி இருக்கிறார்கள். விரைவில் இது 300 ஆகுமாம். ( நிரந்தர ஆசிரம விசுவாசிகளுக்கு வேலையும், வருமானமும் கிடைக்க வழி செய்ய வேண்டுமல்லவா…?) இப்போதைக்கு … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

என் விருப்பம் -33 சீர்காழி கோவிந்தராஜன்…!!!!

… … கணீரென்ற வெண்கலக்குரல், அழுத்தந்திருத்தமான தமிழ் உச்சரிப்பு, ஆழமாக உள்ளேயிருந்து வரும் உணர்வுகளின் பிரதிபலிப்பு – இவை அனைத்திற்கும் சொந்தக்காரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்…. தமிழர்களின் நெஞ்சில் அவருக்கு என்றும் நீங்கா இடம் உண்டு. இன்றைய என் விருப்பம் பதிவில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் சில பழைய, நினைவை விட்டு அகலாத பாடல்கள் …. … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

தாங்க முடியாதினி…..

This gallery contains 1 photo.

… … … பல சமயங்களில் நாம் நினைத்துக் கொள்வோம்… அவ்வளவு தான். இதற்கு மேலும் தாங்காது என்று… நம் நினைப்பு எந்த அளவிற்கு சரி….? இதைக் குறித்து சில வார்த்தைகள் சொல்ல வேண்டும்… ஆனால், அதற்கு முன்பாக இந்த காணொளியை பார்க்க வேண்டியது அவசியம்…. (காணொளி உதவி -நண்பர் அஜீஸுக்கு நன்றி…) … … … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்