Category Archives: Uncategorized

JNU – கலவரம் செய்த தடி’யர்கள் கொடுத்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம்….

This gallery contains 2 photos.

… … … … டெல்லி ஜவஹர்லால் நேரு யுனிவர்சிடியில் முகமூடித் தடியர்கள் நடத்திய தாக்குதல் குறித்து பல்வேறு செய்திகளும் வதந்திகளும் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் – நிஜத்தை வெளிக்கொண்டு வரும் நோக்கில் ஒரு string operation நடத்தப்பட்டிருக்கிறது. இந்தியா டுடே தொலைக்காட்சியைச் சேர்ந்த நிருபர்கள் hidden camera -வின் உதவியோடு, சில … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

துள்ளும் பெரிசுகள்….!!!

This gallery contains 1 photo.

… … … ஒரு சொல்வழக்கு உண்டு. முதுமை என்பது உடலைப் பொறுத்ததல்ல – மனதைப் பொறுத்தது…. சிந்தனைகளைப் பொறுத்த்து என்று. இங்கே காணொளியில் இருக்கும் அனைவரும் – நண்பர்கள். எல்லார் வயதுமே 60 -க்கு பக்கம்… ஆனால் – போடும் ஆட்டம்….? … … . —————————————————————————————————————————————————-

More Galleries

உலக உளறுவாயருக்கு கிடைத்தது …..!!!

This gallery contains 1 photo.

… … தினந்தோறும் பல கார்ட்டூன்கள் வெளியானாலும், சில சமயங்களில் தான் மிகப்பொருத்தமான கார்ட்டூன்கள் கிடைக்கின்றன. இன்றைய ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளியான அர்த்தமுள்ள, பொருத்தமான – கார்ட்டூன் ஒன்று கீழே – உலக உளறுவாயருக்கு – ஈரான் – “முகத்தில் விட்ட அறை”-யில் பதிலுக்கு எப்படி ரீ-ஆக்ட் செய்வது என்று தெரியாமல் உளறியதை சிறப்பாக … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

திருவாளர் ஜக்கி’யின் மண்டையில் ஓங்கி குட்டியது உயர்நீதிமன்றம்…

This gallery contains 1 photo.

…. …. … … “ஆன்மிகவாதி என்று சொல்லிக் கொள்வதால் நீங்கள் சட்டத்தை விட உயர்ந்தவர் என்று நினைத்து விட வேண்டாம்….” – கர்நாடக உயர்நீதிமன்றம் … அரசியல்வாதிகளையும், பிரபலங்களையும் வசப்படுத்திக் கொண்டால் போதும், எதை வேண்டுமானாலும் செய்யலாம்; எவ்வளவு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாமென்று நினைத்து செயல்படுபவரை நம்மால் என்ன செய்ய முடியுமென்று … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

தீபிகா … !!!

This gallery contains 3 photos.

… … … … … ஹிந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரமான தீபிகா படுகோன் – நேற்று டெல்லி ஜவஹர்லால் யுனிவர்சிடி மாணவர் சங்கத்தின் தலைவி அயிஷா கோஷ்-ஐ யும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிற மாணவர்களையும் நேரில் சந்தித்து, அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு வருத்தம் தெரிவித்து ஆறுதல் கூறியுள்ளார். நம் உணர்வுகளை வெளிப்படுத்த, நாம் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சிரிக்காமல் பார்த்தால் ….!!!

This gallery contains 1 photo.

… … … கீழே ஒரு காணொளி… ஸ்டாண்ட் அப் காமெடியன் சாய்கிரணின் படைப்பு…. 10 நிமிட விடாச் சிரிப்புக்கு நான் கேரண்டி….! தன் முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டே எதிரே இருப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைப்பது சிரமமான கலை தான். அது இவருக்கு சிறப்பாக வருகிறது. உங்களுக்குத் தெரிந்த, நல்ல சிடுமூஞ்சி நண்பர் அல்லது … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

சூர்யா ….

This gallery contains 2 photos.

… … … … ஒப்பனை இல்லாத தோற்றமும் …. உள்ளத்திலிருந்து வரும் இயல்பான பேச்சும் … உண்மையைச் சொல்லும் பக்குவமும் – பொதுமேடையில் இருக்கும்போது, நடிகர்களுக்கு லேசில் வந்து விடாது. அதுவும் இத்தனை சின்ன வயதில்… கடந்த சில வருடங்களாகவே சூர்யாவை உன்னிப்பாக பார்த்து வருகிறேன். நன்றாகச் சம்பாதிக்கும் சிலர், தங்கள் வருமானத்தில் ஒரு … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்