…
…

…
ஒரு சொல்வழக்கு உண்டு.
முதுமை என்பது உடலைப் பொறுத்ததல்ல –
மனதைப் பொறுத்தது….
சிந்தனைகளைப் பொறுத்த்து என்று.
இங்கே காணொளியில் இருக்கும்
அனைவரும் – நண்பர்கள்.
எல்லார் வயதுமே 60 -க்கு பக்கம்…
ஆனால் – போடும் ஆட்டம்….?
…
…
.
—————————————————————————————————————————————————-



ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…