This gallery contains 1 photo.
… … … மக்களை அறியாமையின் பிடியிலிருந்து, அஞ்ஞானத்தின் பிடியிலிருந்து – விடுவித்து உயர்நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய மதத்தலைவர்களில் சிலர், அவர்களின் மத உணர்வுகளைத் தூண்டி விட்டு, மற்ற மதத்தினர் மீது துவேஷம் கொள்ள வைத்து, தங்கள் சொந்த சுயலாபத்திற்காக – அவர்களை நிரந்தரமாக டென்ஷன், கோபம், கொந்தளிப்பு -ஆத்திரத்திலேயே ஆழ்த்தி வைக்கின்றனர். அவர்களுடன் … Continue reading










இப்படி நினைப்பதற்குப் பதிலாக, ஒருவன் தன் உறவினர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான், ஒவ்வொரு விசேஷங்களிலும் உறவினர்களின் பங்கு அமையுமாறும், அந்த உறவு விட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்…