Category Archives: Uncategorized

நல்ல பிராமணரும், கெட்ட பிராமணரும்….!!!

… … நாலு வருடத்திற்கு ஒரு தடவை தான் பிறந்த நாள் கொண்டாட முடியும் என்கிற நிலையில் – பிப்ரவரி 29-ந்தேதி பிறப்பதை எந்த அரசியல்வாதி தான் விரும்புவார்…? ஆனால் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு அபூர்வ அரசியல்வாதி முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள். நேற்று அவரது பிறந்த நாள். அவரை நினைவுபடுத்தி … Continue reading →

More Galleries

( பகுதி -7 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…

This gallery contains 1 photo.

… … … சாதாரணமாக, இரவில் படுக்கப் போகும் முன்னர் இரவு 12.30 மணிக்கு மேல் ஒரு மணிநேரம், பழைய ஹிந்தி, தமிழ் பாடல்களை தொலைக்காட்சியில் தேடி, பார்ப்பது என்னுடைய தினசரி வழக்கங்களில் ஒன்று. நள்ளிரவு நேரங்களில் பழைய ஹிந்தி திரைப்படப்பாடல்களை ஒளிபரப்புவதற்கென்றே சில சேனல்கள் இருக்கின்றன. —————- ( பகுதி- 6 ) .. … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பிரிட்டிஷ் ராணி ….எனப்படுபவர்….

This gallery contains 2 photos.

… … … … ஜூன் 2, 1953 -அன்று பிரிட்டிஷ் அரசியாக பொறுப்பேற்ற ராணி எலிசபெத்-II – இன்று வரை, கிட்டத்தட்ட 67 ஆண்டுகளாக அதே பொறுப்பில் நீடிக்கிறார். ஒரு வித்தியாசமான வீடியோ எனக்கு கிடைத்தது. குயின் எலிசபெத் தொடர்ச்சியாக பதவி வகித்த காலத்தில், அமெரிக்க ஜனாதிபதிகள் 13 பேர் மாறி விட்டார்கள். அவர்கள் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

யூகிக்க முடிகிறதா… இது என்னவென்று…?

This gallery contains 1 photo.

… … … யூகிக்க முடிகிறதா… இது என்னவென்று…? … … . ————————————————————————————————————————————————————

More Galleries | 2 பின்னூட்டங்கள்

டெல்லியின் “அந்த” மனிதர்களுக்கு இது சமர்ப்பணம் ..

… … … மனிதத்தை மறந்து, “மதம்” கொண்டு – வெறி பிடித்து ஆடி 38 உயிர்களை பலிவாங்கிய டெல்லியின் “அந்த” மனிதர்களுக்கு – இந்த இடுகையை சமர்ப்பிக்கிறேன். —————————- … … இந்த புகைப்படங்கள் ஸ்பெயின், கார்டோபாவிலுள்ள மசூதி – கதீட்ரல் என்று அழைக்கப்படும் ஒரு வித்தியாசமான இடத்தினுடையவை….. எப்படி வித்தியாசம்…? துவக்க காலத்தில், … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

“நினைவில் இருக்கிறதா.. “மஹா…..பாரத்”…!!!

This gallery contains 2 photos.

… … … … தனியார் தொலைக்காட்சிகள் எதுவும் இல்லாத காலமது… அக்டோபர் 1988 முதல் ஜூலை 1990 வரை 94 வாரங்கள், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், காலை விடியும் பொழுதிலிருந்தே – இந்தியா முழுவதும், அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, ஆவலுடன் ஒரு நிகழ்ச்சிக்காக காத்திருந்த காலம் அது. ஹிந்தி தெரியாதவர்கள் கூட மிகுந்த … Continue reading →

More Galleries

எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச விரோதிகளா….? ஊதப்படும் சங்கு ….!!!

This gallery contains 2 photos.

… … … —————————————– உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் “ஜனநாயகமும், எதிர்ப்பும்” என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- அரசின் கருத்துகளுக்கு மாறுபட்ட அபிப்ராயம் தெரிவிப்பவர்களை சமீபகாலமாக ” தேச விரோதிகள் ” என அழைக்கும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. தேர்தலில் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்