-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- ஏன் தாத்தா-பாட்டி .....?
- மாயம்மா சித்தர் ……. ஜீவ சமாதி ….!!!
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: போலிச் சாமியார்கள்
அற்புதங்கள் !
அற்புதங்கள் ! நேற்றைய தினம் வாடிகன் நகரில் 15 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று – 6 வருடங்கள் முன்பு மறைந்த போப் ஜான் பால் -II அவர்களது சடலம் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை மீண்டும் வெளியே எடுத்து, லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்த பிறகு அதை அருகில் … Continue reading
2000 பேரிடம் வசூல் வேட்டை – ஜெகத் கஸ்பர் ராஜ் தமிழின் பெயரில் அடித்த / அடிக்கும் கொள்ளை !!
2000 பேரிடம் வசூல் வேட்டை – ஜெகத் கஸ்பர் ராஜ் தமிழின் பெயரில் அடித்த / அடிக்கும் கொள்ளை !! 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் வெளிப்பட ஆரம்பித்ததில் ஒரு நல்ல விஷயம் – ஜெகத் கஸ்பர் ராஜின் இன்னொரு பக்கம் (ஒரு பக்கம் என்று சொல்வது தவறாகலாம் – பல பக்கங்கள் )வெளியே வந்திருப்பது. தமிழின் … Continue reading
s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ?
s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ? எஸ்.வி.சேகரின் லேட்டஸ்ட் பேட்டி – “கிளிண்டனின் மேல் பாலியல் குற்றச்சாட்டு இருந்தும், அவர் இங்கே வந்தபோது, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற போது… நித்தியானந்தாவை மட்டும் தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் என்று இந்து மக்கள் கட்சியினர் கூறுவது சரியில்லை “ இதைப்பற்றி நான் ஒன்றுமே எழுதுவதாக … Continue reading
கானாடி காவு குட்டிச்சாத்தான் சுவாமி அருள்வாக்கு – பரிஹாரம் செய்து அருள்வாக்கு கேட்டு வாங்கவும் !
கானாடி காவு குட்டிச்சாத்தான் சுவாமி அருள்வாக்கு – பரிஹாரம் செய்து அருள்வாக்கு கேட்டு வாங்கவும் ! என்ன பயங்கரமான விளம்பரம் பாருங்கள் ! எத்தகைய சூழ்நிலையில் ஒரு மலையாள மந்திரவாதி இவ்வளவு துணிச்சலுடன் ஒரு தமிழ் பத்திரிகையில் இப்படி விளம்பரம் செய்வான் ? இத்தகைய செய்திகளை நம்பி ஏமாறும் இளிச்சவாய்த் தமிழர்கள் நம்மிடையே நிறைய பேர் … Continue reading
கடந்த 3 ஜென்மங்களின் நினைவு எனக்கு இன்னும் இருக்கிறது ….
கடந்த 3 ஜென்மங்களின் நினைவு எனக்கு இன்னும் இருக்கிறது …. 20,000 கோடிக்கு சொத்துக்கு அதிபதி …. (பகுதி -4 ) சென்னையிலும், டெல்லியிலும் கைலாசம்-மானசரோவர் யாத்திரைக்கு வழக்கமாக அழைத்துச்செல்லும் யாத்திரைக் குழுக்கள் நிறைய இருக்கின்றன. இவை வர்த்தக ரீதியில் செயல்படுகின்றன.அதை விளம்பரம் கொடுத்தும் செய்கின்றன. இவை சாதாரணமாக அனைத்துச் செலவுகளும் உட்பட வசூலிக்கும் கட்டணம் … Continue reading
அவர்கள் இரவில் வருகிறார்கள் – வேற்று கிரக வாசிகள் ! விசேஷமானவர்கள். கும்பல் கும்பலாக தான் வருகிறார்கள் !
அவர்கள் இரவில் வருகிறார்கள் – வேற்று கிரக வாசிகள் ! விசேஷமானவர்கள். கும்பல் கும்பலாக தான் வருகிறார்கள் ! 20,000 கோடிக்கு அதிபதி …. (பகுதி-3) சம்போ -சிவ சம்போ கட்டுரையிலிருந்து சில பகுதிகளைக் கீழே தந்திருக்கிறேன் – அவற்றை நேரிடையாகப் பார்த்தால் தான் சில விஷயங்களின் கனபரிமாணம் புரியும் – கைலாச யாத்திரை ஏன் … Continue reading
சற்குருவும், துர்குருவும் – 20,000 கோடி சொத்துக்கு அதிபதி …. (பகுதி-2)
சற்குருவும், துர்குருவும் – 20,000 கோடி சொத்துக்கு அதிபதி …. (பகுதி-2) இந்த இடுகையில் நான் அளிக்கும் விவரங்கள் பல நாள் உழைப்பில், பல்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை.சில இடங்களுக்கு நான் நேரில் சென்றேன். இதில் சம்பந்தப்பட்ட, அனுபவப்பட்ட பலரிடம் பேசினேன். இந்த நபர் மீதோ, இவர் நடத்தும் நிறுவனத்தின் மீதோ தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….