Category Archives: பொது

கமல்ஹாசன் – ஜெயலலிதா – முதல் சந்திப்பு ….!!!

This gallery contains 4 photos.

…. …. …. …. முக்தா ஃபிலிம்ஸ் என்கிற பெயரில் ஒரு திரைப்பட நிறுவனம் 1960 முதல் 1988 வரை இயங்கி வந்தது. இந்த நிறுவனம் 42 தமிழ்ப் படங்களை தயாரித்தது. அந்த நிறுவனம் தயாரித்த படங்களில் ஒன்றைத்தவிர, மற்ற அனைத்து திரைப்படங்களையும் அந்த நிறுவனத்தின் முதலாளியான, திரு.வி.ஸ்ரீனிவாசன் அவர்களே இயக்கினார். ஸ்ரீனிவாசன் எப்போதுமே சிக்கனமாகப் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

மெல்லிசை மன்னர் …..

This gallery contains 4 photos.

…. …. …. ஜூலை 14 – எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின் நினைவு நாள் என்று நினைவூட்டியது இன்று நான் பார்த்த திரு.பசுபதி அவர்களின் வலைத்தளம். மறந்தால் தானே நினைக்க…? என்று கேட்கிறது என் மனம். உண்மை தானே…? (என் கட்டுரைத் தொடர் ஒன்றின் தலைப்பை பார்த்திருப்பீர்கள் -“நினைக்கத் தெரிந்த மனமே… உனக்கு மறக்கத் தெரியாதா…? … Continue reading →

More Galleries

இளையராஜா-SPB – அரியதோர் பழைய தூர்தர்ஷன் நிகழ்ச்சி….

This gallery contains 2 photos.

…. …. …. இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியன் ஆகியோர் தங்கள் பழைய அனுபவங்களை மனம் விட்டுப் பேசிக்கொள்ளும் ஒருஅரிய நிகழ்ச்சி காணக் கிடைத்தது. கீழே – தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகியிருக்கிறது… எந்த வருடம் என்பது தெரியவில்லை…. ………….. …………. . ————————————————————————————————————————————-

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இதில் ஜெயிப்பது சுப.வீ.யா அல்லது மதனா…?

This gallery contains 1 photo.

…. …. …. திமுக-வின் தீவிர ஆதரவாளரான திரு.சுப.வீரபாண்டியனை திரு.மதன் ரவிச்சந்திரன் பேட்டி காணும் ஒரு காணொளி கீழே – இந்தப் பேட்டியின் முடிவில் என்ன தோன்றுகிறது…? கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுப.வீ.யால் பதில் சொல்ல முடிகிறதா…? திரு.ஸ்டாலினுக்கு அடுத்த இடத்திற்கு திரு.உதயநிதி ஸ்டாலின் முன் நகர்த்தப் படுகிறார் – திமுகவில் வாரிசு ஆட்சி தான் நடக்கிறது … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

1870-ல் பம்பாய் – மிக அழகான காட்சிகள்….!!!

This gallery contains 1 photo.

…. …. …. கருப்பும் வெள்ளையுமான புகைப்படங்கள் – ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த இன்றைய மும்பை’யின் அன்றைய அழகைக் காட்டும் ஒரு காணொளி …. …… …… . ———————————————————————————————————————————————

More Galleries

பிடித்தது – பழையது -12 (இது தான் உலகமடா…)

This gallery contains 1 photo.

…. …. …. பாசவலை – அபத்தமான கதையமைப்பு… ரொம்ப சுமாரான படம்…. அந்தப்படம் கொஞ்சமாவது ஓடியதற்கு காரணம் இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமனின் குரலில், விஸ்வநாதன்-ராமமூர்த்தி- தந்த சில நல்ல பாடல்கள்… ” இது தான் உலகமடா ….” பாடியவர் – சி.எஸ்.ஜெயராமன் படம் – பாசவலை பாடல் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இசையமைப்பு -விஸ்வநாதன்-ராமமூர்த்தி ………… … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கயவர் கூட்டமும் -கந்த சஷ்டி கவசமும் …

This gallery contains 2 photos.

……. ……. ……. கந்த சஷ்டி கவசத்தின் பின்னணியை, முக்கியத்துவத்தை, சரியான நேரத்தில், மிக அழகாக, மிகத்தெளிவாக – விளக்குகிறார் சுகி சிவம் அவர்கள்… கயவர் கூட்டம் உளறுவதைக் கண்டு யாரும் குழம்பத் தேவையில்லை. இப்படி எவ்வளவோ பேர்கள் இதற்கு முன் வந்திருக்கிறார்கள். காலம் கொடுத்த அடியில் கண்மண் தெரியாமல் ஓடி மறைந்திருக்கிறார்கள். அநாமதேயமாக வலைத்தளத்தில், … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்