Category Archives: பொது

சுவாரஸ்யமான கல்யாணி ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. திரையிசையின் பின்னணிகளை அறிந்தவர்களுக்கு மதுரை ஜி.எஸ்.மணி அவர்களைப் பற்றியும் ஓரளவு தெரிந்திருக்கும். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் சேர்ந்து, அவரது உதவியாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் திரு. ஜி.எஸ்.மணி. கர்நாடக சங்கீதத்தில் ஆழ்ந்த புலமை… நல்ல குரல் வளம்.. கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படப்பாடல்களை அடையாளம் காட்டி, திரைப்பட பாடல் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

பிறந்தநாள் கொண்டாடும் வைரமுத்துவுக்கு – காசு கொடுக்காமலே கிடைத்திருப்பவை…..!!!

This gallery contains 2 photos.

… … … திருவாளர் வைரமுத்துவை, பிறந்த நாளையொட்டி, காசு வாங்கியோ, வாங்காமலோ – வானளாவப் புகழ்ந்து பாராட்டி எழுதியது தமிழ் இந்து வலைத்தளம். அந்தப் பாராட்டில் ஒரு துளி – கவிஞராகவே முத்திரை குத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காக பல தியாகங்களைச் செய்தாராம் வைரமுத்து அவர்கள்….!!! —————————————————- பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் படித்தால், ஓர் பேராசிரியர் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

தமிழர் தீவு “பாலி” …

This gallery contains 2 photos.

… … …. … இந்தோனேஷியாவில் உள்ள “பாலி” 95% இந்திய வம்சாமுறையில் வந்தவர்கள் இருக்கும் இடம். சரி – இது எப்படி தமிழர் தீவு ஆகும்…? முன்பு இந்த வலைத்தளத்திலேயே “பாலி” பற்றி வெகு விவரமாக எழுதி இருக்கிறோம்… விவாதித்திருக்கிறோம்… நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்களேன்..!!! இப்போது “பாலி” டூர் குறித்து, தமிழ் வர்ணனையுடன் … Continue reading →

More Galleries

பெருந்தலைவர் ….!!!

This gallery contains 3 photos.

… … …. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இன்று… ……….. ……….. ……….. தமிழகத்திற்கு கடவுள் கொடுத்த கொடை – பெருந்தலைவர் காமராஜர், சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன்… !!! அவர்களைப் பார்த்துக்கொண்டு, அவர்கள் காலத்தில் வாழும் வாய்ப்பை நமக்குக் கொடுத்த அந்த படைப்பாளிக்கு பல கோடி நன்றிகள். . ————————————————————————————————————————————

More Galleries

பார்த்த ஞாபகம் இல்லையோ…?

This gallery contains 1 photo.

…. …. …. மறந்து போன நட்சத்திர விளம்பரங்கள்….!!! இன்றைய தமிழக டாப் ஸ்டார்கள் நடித்த அன்றைய விளம்பரப் படங்கள் சில … …… …… . ———————————————————————————————————————————————-

More Galleries

“பெருமாள்” பற்றிய தவறான செய்திக்கு நியூஸ்-18 தமிழ் – ஏன் மன்னிப்பு கேட்கவில்லை….?

This gallery contains 7 photos.

…. …. … …. சென்ற வருடம் – திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து, பங்களூருக்குப் பக்கத்தில் எஜிபுரா என்கிற இடத்தில் நிறுவுவதற்காக ஒரு பிரம்மாண்டமான பெருமாள் சிலை, முழுவதுமாக செதுக்கப்படாத நிலையில், – சாலைவழியே எடுத்துச் செல்லப்பட்டது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். பல மாதங்களுக்கு அது நாளும் பேசப்பட்டு வந்தது. அதன் பிரம்மாண்டம் காரணமாக, பல இடங்களில் அதன் … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

இதுவரை “கேதார்நாத்” போக முடியாதவர்களுக்கு …..

This gallery contains 1 photo.

…. …. …. இதுவரை கேதார்நாத் போக முடியாதவர்களுக்கும், இனியும் போக வாய்ப்பில்லாதவர்களுக்கும் – இது ஒரு ஆறுதலான சாம்பிள் … “கேதார்நாத்” என்கிற ஹிந்தி திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் காட்சி. கேதார்நாத் போகும் மிக அழகான பாதையை, அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. இதில் அந்த பாட்டியை முதுகில் சுமந்து செல்கிறாரே, அவர் … Continue reading →

More Galleries