-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- விளைவுகளை அறியாமல் இந்த மனிதர் செய்த தவறால் ஏற்பட்ட துன்பங்கள் ....!!!
- சுமங்கலி பிரார்த்தனை ....!!!
- ஃபார்ம் 6 ... உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய ஞானேஷ் குமார்...!!!
- 'மறுப்பு' என்றால் 'இப்போது இல்லை, மீண்டும் முயற்சி செய்' ..... ???
- லா.ச.ரா. அவர்களின் சிறுகதை "மண்"....
- கவிஞர் கண்ணதாசன் மனம் மாறக்காரணம் காஞ்சி பெரியவரா ....?
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு -கொள்ளையடிப்பதில் யார் சிறந்தவர்கள் என்று ஒரு போட்டி ….!!!
- வைக்கம் பஷீர் அவர்களின் கதை …..
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சூரியன் வருவது யாராலே -
-
அண்மைய இடுகைகள்
- ‘மறுப்பு’ என்றால் ‘இப்போது இல்லை, மீண்டும் முயற்சி செய்’ ….. ??? ஒக்ரோபர் 16, 2026
- சுமங்கலி பிரார்த்தனை ….!!! ஒக்ரோபர் 15, 2026
- விளைவுகளை அறியாமல் இந்த மனிதர் செய்த தவறால் ஏற்பட்ட துன்பங்கள் ….!!! ஒக்ரோபர் 14, 2026
- ஃபார்ம் 6 … உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய ஞானேஷ் குமார்…!!! ஒக்ரோபர் 13, 2026
- — பீஷ்மர் சொன்ன- கிளியின் நீதி … !!! ஒக்ரோபர் 12, 2026
- — 5000 வருட பழமையான கிருஷ்ணரின் துவாரகா எப்படி இருந்தது …??? ஒக்ரோபர் 11, 2026
- Alaska-வில் நடக்கும் நம்ப முடியாத கடல் நிகழ்வுகள் …!!! ஒக்ரோபர் 11, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…
பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…
தலைப்பு சரியில்லை. ஏதோ தமிழக அரசு டாஸ்மாக்கில் சாஷேயில் மதுபானம் கொண்டுவருவது போல உள்ளது. சாஷேயினால் பலவித நன்மைகள். அதிலும் ஷாம்பூ பிஸினெஸ் ஒரு புரட்சிதான். ஷாம்பூனாலே…
மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…
-

Category Archives: பொது
போதை ………
போதை ……… மதுவும், மங்கையும் தரும் போதை – வெற்றியும், புகழும் – தரும் போதை ! வேறு எந்த தொழிலுக்கும் இல்லாத மவுசு திரைப்படத் துறைக்கு இருக்கிறது. காரணம் – அங்கு ஒருவன் தன்னை – தன் திறமையை நிரூபித்து விட்டால் – அவனுக்கு கிடைக்கிற பணம், புகழ், மரியாதை, அங்கீகாரம் (recognition ?) … Continue reading
யார் சொல்லி இருப்பார்கள்… ?
யார் சொல்லி இருப்பார்கள்… ? தமிழ் நாட்டின் முக்கியமான தலைவர்களில் ஒருவர் 20 நாட்களுக்கு முன்னர் பேசியது இது – யார் சொல்லி இருப்பார்கள் – யோசியுங்களேன் ! “எல்லா மதங்களும், மது கூடாது என்று தான் சொல்கின்றன. காந்தி அடிகள், ராஜாஜி, காமராஜர், அண்ணா போன்ற தலைவர்களும் மது வேண்டாம் என்று தான் சொன்னார்கள். … Continue reading
பயம் ஏன் திருமாவளவன் ? பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தானே சந்தர்ப்பத்தை ?
கூட்டணி ஏன் ? தனியாகவே போட்டியிடலாமே !
தேவை தன்னம் பிக்கை தான் Continue reading
சிக்கினார் ப.சிதம்பரம் !- டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் துருப்புச் சீட்டு !! எடுத்துக் கொடுத்தவர் பிரனாப் முகர்ஜி !!!
சிக்கினார் ப.சிதம்பரம் !- டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் துருப்புச் சீட்டு !! எடுத்துக் கொடுத்தவர் பிரனாப் முகர்ஜி !!! 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய நிதியமைச்சர் (இப்போதைய உள்துறை அமைச்சர்) ப.சிதம்பரம் அவர்களையும் சேர்க்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி. சிபிஐ வழக்கறிஞரும், உள்துறையும் … Continue reading
இயக்குநர் பாலசந்தரின் “புன்னகை” … இந்த வயதிலும் கூட மனசாட்சி உறுத்தாதா ?
இயக்குநர் பாலசந்தரின் “புன்னகை” … இந்த வயதிலும் கூட மனசாட்சி உறுத்தாதா ? 1969ஆம் ஆண்டு. நான் துடிப்பான, கோபக்கார இளைஞனாக இருந்த சமயம். அப்போது தான் பணியில் சேர்ந்திருந்தேன்.வட இந்தியாவில் பணி புரிந்துகொண்டு இருந்தேன். அப்போதெல்லாம் நான் நிறைய இந்தி படங்கள் பார்ப்பது வழக்கம். எதற்குமே அழக்கூடிய வயதில்லை அது. அழும் பழக்கமும் எனக்கு … Continue reading
முகமூடி கொள்ளை, கடப்பாறை கொள்ளை மாதிரி -காட்பாடி கொள்ளை – ஸ்டாலின் மனசாட்சி என்ன சொல்லும் ?
முகமூடி கொள்ளை, கடப்பாறை கொள்ளை மாதிரி -காட்பாடி கொள்ளை – ஸ்டாலின் மனசாட்சி என்ன சொல்லும் ? ஸ்டாலின் ஊர் ஊராகச்சென்று ஜெயிலில் இருக்கும் திமுக தலைவர்களை (?) பார்த்து வருகிறார். வெளியே வரும்போதெல்லாம் தவறாமல் – அவர் கூறும் வாசகம் “அதிமுக ஆட்சி திமுகவினர் மீது வேண்டுமென்றே – பொய்யாக நில அபகரிப்பு வழக்கு” … Continue reading
தூக்கு தண்டனை …..
தூக்கு தண்டனை ….. கடந்த 10 வருடங்களாக இந்தியாவில் யாரையும் தூக்கில் போட்டது கிடையாது. இப்போது திடீரென்று எப்படி கிளம்பியது இந்த பிரச்சினை ? சுமார் 25 பேர்களுக்கு மேல் பல்வேறு குற்றங்களுக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, ஆனால் அவர்களின் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் 10 வருடங்களுக்கும் மேலாக காத்திருக்கிறார்கள். இப்போது … Continue reading
கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…