Category Archives: பொது

மணிமேகலையின் அட்சய பாத்திரம் “டாலர்” கொண்டு வராதா … !!

கலைஞர் அவர்களே -மணிமேகலையின் அட்சய பாத்திரம் “டாலர்” கொண்டு வராதா … !! நேற்று கலைஞர் பேச்சு – சோனியா தன் மனதில் தோன்றிய மிகப்பெரிய காரியத்தை செய்து முடித்துள்ளார். இந்த நாட்டில் உள்ளோர் அத்தனை பேரின் பசியையும் போக்க வேண்டுமானால் எத்தனையோ மணிமேகலைகள் தேவைப்படுவர். அத்தனை மணிமேகலைகளையும் ஒன்றாகச் சேர்த்தது போல் – ஒரே … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

ஜட்ஜ் விசாரிக்க விரும்பாத அந்த வழக்கு …?

This gallery contains 2 photos.

ஜட்ஜ் விசாரிக்க விரும்பாத அந்த வழக்கு …? அந்த நாள் தோற்றம் …! இந்த நாள் தோற்றம் …! நீண்ண்ண்ண்ட நாட்களுக்கு முன்னர் – அதாவது திருமதி இந்திரா காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில் – காங்கிரஸ் கட்சியின் டெல்லி அலுவலகத்தில், டைப்பிஸ்டாக கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் பணி புரிந்து வந்தார். … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

லாட்டரி -கிங் PLUS வரி கட்ட விரும்பாத பாரி வள்ளல்…!!!

This gallery contains 1 photo.

லாட்டரி -கிங் PLUS வரி கட்ட விரும்பாத  பாரி வள்ளல்…!!! இரண்டு நாட்களுக்கு முன்னர், பல நாளிதழ்கள், வார இதழ்களில் – முழுப்பக்க விளம்பரங்கள். பிறந்த தின வாழ்த்துக்களைத் தெரிவித்து.. !! அதில் ஒரு சாம்பிள் கீழே – வாழ்த்துபவர் -லாட்டரி கிங் என்று அழைக்கப் படும் சந்தியாகு மார்ட்டின் அவர்களின் துணவியார். மார்ட்டின் சிறைக்குச் சென்ற … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

அம்பானி என்ன பொய்யரா..?இருக்காதே ..! அவர் பெரும் பணக்காரர் ஆயிற்றே ..!!

This gallery contains 2 photos.

அம்பானி என்ன பொய்யரா..?  இருக்காதே ..! அவர் பெரும் பணக்காரர் ஆயிற்றே ..!! பணக்காரர் என்றால், பெருந்தொழிலதிபர் என்றால் – எதையும் செய்யும் துணிச்சல் தானாக வந்து விடுகிறது. எவ்வளவு அசால்டாக பதில் சொல்கிறார்..! இந்தியாவின் டாப் டென் பணக்காரர்களில் ஒருவர், சர்வசக்தியுள்ள தொழிலதிபர் – சிபிஐ யிடம் கொடுத்த வாக்குமூலத்தை கோர்ட்டில் இல்லவே இல்லை … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆசிரியர் சோ -“பாரதிக்குப் பிறகு கண்ணதாசன் தான்”

This gallery contains 2 photos.

துக்ளக் ஆசிரியர் சோ -“பாரதிக்குப் பிறகு கண்ணதாசன் தான்” எனக்கு புரட்சிக்கவி பாரதியை ரொம்பப் பிடிக்கும். அதே போல் தான் கவிஞர் கண்ணதாசனையும்…! அந்தக் காலத்தில், மகாகவி சுப்ரமணிய பாரதியுடன் “சுதேசமித்திரன்” நாளிதழ் அலுவலகத்தில், ஒன்றாக ஒரே அறையில் ,அமர்ந்து பணிபுரியக்கூடிய வாய்ப்பு என் தந்தைக்கு கிடைத்திருந்தது.(அப்போதெல்லாம், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு ‘சுதேசமித்திரன்’ ஒரு புகலிடமாக இருந்தது … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

இது fraud இல்லை -ஆனால் fraud மாதிரி… – வக்கீலின் விளக்கம் !

This gallery contains 1 photo.

இது fraud இல்லை -ஆனால் fraud மாதிரி… – வக்கீலின் விளக்கம் ! உச்சத்தில் இருக்கும் அரசியல் தலைவரின் மாப்பிள்ளை என்றால் சும்மாவா ? அவர் எது செய்தாலும் தவறு இல்லை – சப்பைக் கட்டு கட்ட ஹரியானா முதலமைச்சரிலிருந்து உச்சநீதிமன்றத்தின் டாப் லாயர் வரை – அத்தனை பேரும் காத்திருக்கிறார்கள் -சேவை செய்ய …! மாப்பிள்ளையைப் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

கொள்ளை போகிறது நாடு – பதை பதைக்கிறோம் நாம் – சிரிக்கிறார்கள் பொறுப்பில் இருப்பவர்கள் …

This gallery contains 1 photo.

கொள்ளை போகிறது நாடு – பதை பதைக்கிறோம் நாம் – சிரிக்கிறார்கள் பொறுப்பில் இருப்பவர்கள் … டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடந்த 6 நாட்களில் மட்டும் 5% குறைந்திருக்கிறது. ஒரே நாளில் பங்குச் சந்தையில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் நஷ்டம். நினைத்தபோது இந்த நாட்டிற்கு உள்ளே கொண்டு வந்து விட்டு, நினைத்தபோது கூட்டமாக … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்