Category Archives: பொது

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோக்கியர்களைக் காக்க ஒரு அவசர சட்டமா ..?

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோக்கியர்களைக் காக்க ஒரு அவசர சட்டமா ..? கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்காக யாராவது பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.வோ எம்.பி.யோ கோர்ட்டால் தண்டிக்கப்பட்டால், உடனடியாக அவர்கள் தங்கள் பதவியை இழந்து விடுவார்கள் ( automatic disqualification on sentence for a criminal offence ) என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி இருந்தது. முன்னதாக – … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ஈஷா யோகா பயிற்சியில் கலந்து கொண்டீர்களா ..? உங்கள் அனுபவத்தைக் கூற முடியுமா ?

ஈஷா யோகா பயிற்சியில் கலந்து கொண்டீர்களா ..? உங்கள் அனுபவத்தைக் கூற முடியுமா ? ———– செப்டம்பர் 13,14,15 தேதிகளில் சென்னை மீனம்பாக்கத்தில் ஈஷா யோகா பயிற்சி முகாம் மிகப்பெரிய அளவில் நடந்தது. அதிக அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. கலந்து கொள்ள அனுமதி எப்படி என்று விசாரித்தேன் ! நுழைவுக் கட்டணம் என்று ஏதுமில்லை. ஆனால் … Continue reading →

More Galleries | 26 பின்னூட்டங்கள்

இரவில் தூக்கிலிடப்பட்டு -விடியும் முன்னே (part-2)

This gallery contains 3 photos.

இரவில் தூக்கிலிடப்பட்டு -விடியும் முன்னே (part-2) ——————— செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் பகத் சிங் வக்கீல் யாரையும் நியமித்துக் கொள்ளவில்லை. தானே வாதாடினான். இறுதியில் இருவருக்கும் 14 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் லாகூரில் இவர்களது குண்டு தயாரிக்கும் தொழிற்சாலை போலீசாரால் கண்டு பிடிக்கப்பட்டது. இயக்கத்தின் பல உறுப்பினர்களும் இதில் … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

இரவில் தூக்கிலிடப்பட்டு, விடியும் முன்னே எரியூட்டப்பட்டு, அஸ்தியும் – ஆற்றில் கரைக்கப்பட்ட சுத்த வீரன் ஒருவனின் சரித்திரம் ….

This gallery contains 6 photos.

  இரவில் தூக்கிலிடப்பட்டு, விடியும் முன்னே எரியூட்டப்பட்டு, அஸ்தியும் – ஆற்றில் கரைக்கப்பட்ட சுத்த வீரன் ஒருவனின் சரித்திரம் ….        (22 வயதில் சிறைச்சாலையில் பகத் சிங்) எந்த நாடாக இருந்தாலும் சரி, சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்திய அத்தனை பேர் மீதும் நமக்கு அளவுகடந்த அபிமானமும், மரியாதையும் எப்போதும் உண்டு. இந்திய … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

துக்ளக் + ஹிந்து + திருமதி சோனியா – சில செய்திகள் + சில கேள்விகள் ….!!

This gallery contains 1 photo.

துக்ளக் + ஹிந்து + திருமதி சோனியா – சில செய்திகள் + சில கேள்விகள் ….!! —————- இரண்டு வாரங்களுக்கு முன் – திருமதி சோனியா காந்தி உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ளவும், சிகிச்சைக்காகவும் அமெரிக்கா சென்றிருப்பதாக – (அவர் சென்ற பிறகு) இந்தியாவில் அதிகாரபூர்வமாக செய்தி வெளியிடப்பட்டது. நாலைந்து நாட்கள் முன்பாக, சண்டிகரிலிருந்து ஹிந்து … Continue reading →

More Galleries | 22 பின்னூட்டங்கள்

கலைஞர் பற்றி சில சுவையான தகவல்கள்…! தருவது துரைமுருகன் …!!

This gallery contains 1 photo.

கலைஞர் பற்றி சில சுவையான தகவல்கள்…! தருவது துரைமுருகன் …!! கலைஞருடன் நெருங்கிப் பழகுபவர் – அவரைப்பற்றி அதிகம் தெரிந்தவர்களில் ஒருவர் துரைமுருகன். அண்மையில், ஒரு பேட்டியில் கலைஞர் பற்றி சில சுவையான தகவல்களைக் கூறி இருக்கிறார் துரைமுருகன். அதை நீங்களும் படித்து ரசிக்க -கீழே – ——- கேள்வி – சிம்பு-ஹன்சிகா காதல், நயன்தாரா-ஆர்யா … Continue reading →

More Galleries | 19 பின்னூட்டங்கள்

நா.நா.பொருளாதார மேதைகள்-(part-2) (நா.நா = நாட்டை நாசமாக்கிய )

This gallery contains 1 photo.

நா.நா.பொருளாதார மேதைகள்-(part-2) (நா.நா = நாட்டை நாசமாக்கிய ) (முதலில் ஒரு சிறிய விளக்கம். இந்த இடுகைக்கான பல புள்ளி விவரங்களை நான் பல வலைத்தளங்களிலிருந்து தேடி எடுத்தேன். அந்த தளங்கள் அனைத்திற்கும் முதற்கண்- வந்தனம்..! ஒரு நண்பர் (!?) என்னை எசகு பிசகாகத் திட்டி, என் email-IDக்கு (நல்ல வேளையாக) ஒரு மெயில் அனுப்பி … Continue reading →

More Galleries | 23 பின்னூட்டங்கள்