Category Archives: பொது

( பகுதி-2 ) – நாறும் மத்திய புலனாய்வுத் துறை ……

(நேற்றைய ” நாறுகிறது புலனாய்வு – பிரதமர் மோடி மிக அவசரமாக கவனிக்க வேண்டிய ஒரு இடம் …..” என்கிற தலைப்பில் வெளியான இடுகையின் தொடர்ச்சி …) ——— நேற்று (04/09/2014) காலையில் வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது என்றும், சிபிஐ டைரக்டர் ரஞ்சித் சின்ஹா இந்த விஷயங்களை மீடியாவில் வெளியிடவோ, விவாதம் நடத்தவோ தடை விதிக்க … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

நாறுகிறது புலனாய்வு – பிரதமர் மோடி மிக அவசரமாக கவனிக்க வேண்டிய ஒரு இடம் …..

This gallery contains 2 photos.

நான் கீழே கொடுத்திருப்பது அத்தனையும் செய்திகள் – செய்திகள் – செய்திகள் மட்டுமே…. என்னுடைய கருத்துக்கள் எதுவுமே இந்த இடுகையில் இல்லை. எல்லாமே வெவ்வேறு இடங்களிலிருந்து திரட்டப்பட்ட வேலியே பயிரை மேயும் அதிர்ச்சி தரும் தகவல்களே. டெல்லியில் –தற்போதைய புலனாய்வுத்துறை தலைவரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்திருப்பவர்கள் பட்டியல் கிடைத்திருக்கிறது — – மொய்ன் அக்தர் குரேஷி … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

“சூப்பர்” – கலக்கிட்டீங்க மோடிஜி……..ஆனா…

This gallery contains 4 photos.

  தவறு நடக்கும்போது சுட்டிக் காட்டும் நாம், அதே போல் – நல்லது நடக்கும்போது பாராட்டவும் செய்ய வேண்டுமல்லவா …? அதுவும் வேறு எந்த நிகழ்வுகளும் வந்து நம் கவனத்தை திசை திருப்பும் முன்னரே சூடாகப் பாராட்டி விட வேண்டும் என்பதற்காகவே அவசரமாக இந்த இடுகை. கொஞ்ச நாட்கள் (வருடங்கள் ..?) முன் டிவியில் ஒரு விளம்பரம் வரும் … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

“கேடி” பிரதர்ஸ் – இது … சட்டத்தை வளைத்து, மிதித்து, துவைத்து, தொங்கப்போட்டவர்கள் – அதே சட்டத்தால் ……………..டும் படலம் ……

This gallery contains 1 photo.

இருபது ஆண்டுகளுக்கு முன் கடை கடையாக வீடியோ கேஸட் விற்றவர்கள் இன்று 20,000 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதிகள்..! இது எப்படி நிகழ்ந்தது …? அவர்களது சொந்த உழைப்பையும், நேர்மையையும், புத்திசாலித்தனத்தையும் மட்டும் துணையாகக் கொண்டா…? பல ஆண்டுகள் மத்திய வர்த்தக மந்திரியாக இருந்த தந்தைக்கும் – பல தடவை மாநில முதலமைச்சராக இருந்த தாத்தாவுக்கும் – இதில் எத்தனை சதவீதம் … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

மந்திரிகுமாரர்களும் – ஆசை வலைகளும் ….!!!

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து இன்னும் 100 நாட்கள் ஆகவில்லை ….அதற்குள் சில புகார்கள் … முதலில் வந்தது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களின் குமாரர் பங்கஜ் சிங் பற்றியது. வெளிவந்த தகவல் – அல்லது வதந்தி – என்ன ..? போலீஸ் அதிகாரி ஒருவரின் பதவி உயர்வு / மாற்றல் சம்பந்தமாக அனுகூலம் … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

“அந்த C(r)ook ஐ ‘kitchen’ கிச்சன் உள்ளேயே விடாதீர்கள்” – பதறுகிறார் ப்ரசாந்த் பூஷன் …..!!!

This gallery contains 2 photos.

ஆண்டுகள் மூன்று ஆயிற்று. விருந்தொன்றை தயார் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகி. ப்ரசாந்த் பூஷன் பாவம் – சமையலுக்கு வேண்டிய அத்தனையையும், தேடித்தேடி கண்டுபிடித்து சேர்த்துக் கொடுத்தார். சமைக்கச் சொல்லத்தான் அவரால் முடியும். ஆனால் சமைக்க வேண்டிய பொறுப்பும்,  அதிகாரமும் உடையவர் ‘குக்’ தானே… அது இல்லை. இது சரியாக இல்லை. இன்னும் அது வேண்டும், … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

சுஜாதா – சில நினைவுகள் ….

This gallery contains 1 photo.

திடீரென்று சுஜாதா அவர்களின் நினைவு வந்தது. சுஜாதாவை – அவரது எழுத்துக்களைத் தான் – நான் எப்போதிருந்து அறிவேன் …? அறுபத்தெட்டு – எழுபதுகளில் …? அவர் ‘கணையாழி’ யில் கடைசி பக்கத்தில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். ஆக எழுதிக்கொண்டிருந்த போதிலிருந்தேநான் அவர் எழுத்துக்களைப் படித்துக் கொண்டிருந்தேன். நான் பணிபுரிந்து வந்த அலுவலகத்தில் நானும், M.P.மற்றும் D.R. என்கிற … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்