Category Archives: பொது

பக்குவம் இல்லாத பாஜக தலைமை …..

இப்படி ஒரு முதிர்ச்சி இல்லாத் தன்மையா …? உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அவர்கள் காட்டும் படபடப்பும், நிதானமின்மையும், பக்குவமற்ற அணுகுமுறையும் ……… இனி மத்தியில் எவ்வளவு சிறப்பான ஆட்சி நடந்தாலும் கூட, தமிழகத்தில் பாஜக விலாசம் இல்லாமல் தான் போகும் என்பதை உறுதி செய்கின்றன. ஏன் இப்படி குதிக்கிறார்கள்…… தங்கள் உயரம் அவர்களுக்குத் தெரிய வேண்டாமா ..? … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

நான் தான் இளிச்சவாயனா ? அவரை ( திருவாளர் சிதம்பரம்..) ஏன் விட்டீர்கள் ….ப்ரபுல் படேல் ….!!!

This gallery contains 1 photo.

“வினோத் ராய்” இப்போது இந்தியா முழுவதும் பிரபலமான பெயர். 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் கேம்ஸ், நிலக்கரி சுரங்க ஊழல் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்தவர். Controller and Auditor General பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அவர் எழுதி இருக்கும் புத்தகம் “Not just an Accountant”. அதைப் பிரபலப்படுத்தும் விதத்தில் அவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி தன் புத்தகத்தில் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ஜெயமோகன் இப்படி ….. வைரமுத்து எப்படி …..??

This gallery contains 3 photos.

    எழுத்தாளர் ஜெயமோகன் அவ்வப்போது விவாதங்களைக் கிளப்பக்கூடிய கருத்துக்களை எழுப்பிக் கொண்டே இருப்பார். அவர் கூறும் கருத்துக்களை ஆதரித்தும், எதிர்த்தும் எழுத்துலகிலும், வாசகரிடையேயும் சூடான விவாதங்கள் உருவெடுக்கும். அவரது கருத்துக்களை ஆதரிப்போரும் சரி – எதிர்ப்போரும் சரி – ஜெயமோகன் ஒரு அற்புதமான சிந்தனையாளர் என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் எழுத்துலகுக்கு சிந்தனையாளர்கள் அரிதாகவே … Continue reading →

More Galleries | 26 பின்னூட்டங்கள்

இலங்கை ராணுவத்தை இந்தியாவில் கொண்டு வந்து நிறுத்தட்டுமா.. ? – ராஜபக்சேயின் திமிர்க் கேள்வி…..

This gallery contains 2 photos.

வடக்கே ஏன் ராணுவத்தை கொண்டு போய் குவித்து, தமிழ்மக்களிடையே பீதியையும், அவர்களது அன்றாட வாழ்க்கையில் சிக்கலையும் ஏற்படுத்துகிறீர்கள் என்று கேட்டால் – பதிலுக்கு, என் ராணுவத்தை இலங்கையில் தானே நிறுத்தி இருக்கிறேன் – வேறு எங்கு கொண்டு போய் நிறுத்த முடியும்… இந்தியாவிலா..? வேறு எந்த நாட்டிலாவதா..? முடியுமா….? என்று கேட்கிறார் ராஜபக்சே. திமிரிலும், எடக்குமடக்கு பேட்டியிலும், … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

கலைஞர் கருணாநிதி பற்றி – S.S.ராஜேந்திரன் பேட்டி……

This gallery contains 3 photos.

S.S.ராஜேந்திரனுக்கு இப்போது வயது 86 – உடல்நிலை காரணமாக, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அரசியலிலும் இல்லை. இந்தியாவிலேயே முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சினிமா நடிகர் என்கிற பெருமை ராஜேந்திரனுக்கு உண்டு. ஒரு காலத்தில் எஸ்.எஸ்.ஆர் தென் இந்திய நடிகர் சங்கச் செயலாளராகவும் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இரண்டு பேருடனும் நல்ல நட்புறவுடன் இருந்து … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

89-ஆம் வருடத்திய கொலைமுயற்சி வழக்கு …..

This gallery contains 3 photos.

இரண்டு பெரிய வர்த்தக நிறுவனங்கள்…. ரிலையன்ஸ் மற்றும் பாம்பே டையிங்… இரண்டிற்கும் ஜென்மப் பகை – அடிப்படைக் காரணம் தொழில்முறைப் போட்டிதான்…!! 25 ஆண்டுகளுக்கு முன்னர், 1989-ல் – ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானியிடம் நேரடியாக பணி புரியும் ஒரு உயர் அதிகாரி – கீர்த்தி அம்பானி – பாம்பே டையிங் அதிபர் நஸ்லி வாடியாவை கொலை … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

டெல்லியில் நடக்கும் சதுரங்க (வேட்டை …?) ஆட்டம் …..!!!

This gallery contains 1 photo.

டெல்லி மாநிலத்திற்கான சட்டமன்றம் தொங்கலில் வைக்கப்பட்டு இருக்கிறது. ஒன்று சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு, புதிய தேர்தலுக்கு உத்திரவு இட வேண்டும் அல்லது இருக்கிற கட்சிகள் எதாவது ஆட்சியமைக்கும் சாத்தியக்கூறு இருக்கிறதா என்று ஆராய வேண்டும். இந்த நிலையில் – ஆட்சிப் பொறுப்பை ஏற்க முயற்சி செய்யுமாறு பாஜக சட்டமன்றத் தலைவருக்கு அழைப்பு விடுக்க, மத்திய அரசின்(ஜனாதிபதியின்) … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்