Category Archives: பொது

“துக்ளக்” இதழின் அட்டைப்பட கார்ட்டூன் சொல்வது ……

This gallery contains 3 photos.

இன்று வெளியாகியிருக்கும் “துக்ளக்” வார இதழின் அட்டைப்பட கார்ட்டூனும், போனசாக கூட 2 கார்ட்டூன்களும் கீழே – இந்த கார்ட்டூன் வரக்காரணமாக இருந்த கூட்டணி நிலை – டாக்டர் ராமதாஸ் அவர்களும் வைகோ அவர்களும் இரண்டு நாட்கள் கழித்து அடித்த “அந்தர் பல்டி” காரணமாக மாறி விட்டது என்றாலும் – டாக்டர் ராமதாஸ் அவர்கள் இல்லத் திருமண விழாவில் முதல்நாள் இரவில் … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

“தப்பு” செய்தவர்கள் பலரும் “தப்பி” விட்டார்கள் …..! எங்கே நீதி – எங்கே நியாயம் ….? (சா. சா. – பகுதி- 12 )

This gallery contains 1 photo.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – தமிழ்நாட்டின் கவனத்தை மிக மிக அதிகமாக ஈர்த்த ஒரு வழக்கு. ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தை, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் வேதனையுடனும், வருத்தத்துடன் தான் எதிர்கொண்டார்கள். இதில் ராஜீவ் மட்டுமல்ல – இன்னும் பலரும் உயிர் இழந்தனர். ஆனால், இந்த குற்றச் செயலில் – சம்பந்தப்பட்ட அனைவரும் பிடிக்கப்பட்டார்களா…? … Continue reading →

More Galleries | 21 பின்னூட்டங்கள்

ப்ரியங்கா-நளினி சந்திப்பு ரகசியங்கள் குறித்த டாக்டர் சு.சுவாமியின் பேட்டி தொடர்கிறது …. (சாமிகளின் சாகசங்கள் -பகுதி-11 )

This gallery contains 1 photo.

ப்ரியங்கா – நளினி சந்திப்பைக் குறித்த சுப்ரமணியன் சுவாமி அவர்களின் பேட்டி தொடர்கிறது – —————- ”ராஜீவ் கொலையில் முக்கியமான ‘ரோல்’ நளினிக்கு உண்டு. இந்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஏதோ கருணையால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. வேலூர் சிறையில் தண்டனைக் கைதியாக இருக்கும் அவரை ஒரு கைதிக்குரிய மரியாதை மட்டுமே கொடுத்துப் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

முதல்வர் அவர்களே – டாக்டர் சு.சு.வுக்கு எழுதுங்கள் ….. மோடிஜிக்கு எழுதிப் பயனில்லை….

  கருணையின் மொத்த உருவம் – பகவான் புத்தரின் வழிவந்த, ராஜபக்சே அவர்களின் நல்லாட்சி நடைபெறும் இலங்கையில் – நேற்று தூக்குதண்டனை விதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன…. மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

ராஜீவ் குடும்பத்தின் பத்தாயிரம் கோடி சொத்து இன்று யாரிடம் இருக்கிறது ? கேட்பது சு.சுவாமி….!! (சா.சா. பகுதி -10 )

This gallery contains 1 photo.

திருவாளர் சுப்ரமணியன் சுவாமி எத்தகைய நம்பகத்தன்மை உடையவர் என்பதை புரிந்துகொள்ள உதவும் பேட்டி ஒன்று  இங்கே ….. 19/03/2008 அன்று ராஜீவ்-சோனியா தம்பதியின் மகள் திருமதி பிரியங்கா வாத்ரா வெளியுலகம் அறியாமல், ரகசியமாக வேலூர் வந்து அங்கே சிறைப்பட்டிருந்த திருமதி நளினியை சந்தித்திருக்கிறார். சந்திப்பு ரகசியமாக நிகழ்ந்தாலும், பிற்பாடு எப்படியோ (நளினியின் வழக்குரைஞர் மூலமாக ….? ) … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

அடுத்த நிதியமைச்சர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமியா…..??!!! (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-9 )

This gallery contains 4 photos.

  திரு.பத்ரி சேஷாத்ரி அவர்கள் டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை பேட்டி கண்டதும், அந்த பேட்டி தந்தி தொலைக்காட்சியில் வந்ததையும் பலர் பார்த்திருப்பீர்கள்.  அப்போதே சுவாமி சொன்னது தான் …. தனக்கும் மோடி  அவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருப்பதாகவும்,  தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சில assignment- களை  முடித்த பிறகு, தான் மோடிஜியின் அமைச்சரவையில்  சேரப்போவதாகவும்……!! நிதியமைச்சர் பதவி … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

சு.சுவாமியின் மனைவியை நீதிபதி ஆக்க மறுத்ததற்கு ஆர்வி க்கு கிடைத்த தண்டனை ….!!! (சாமிகளின் சாகசங்கள் – பகுதி -8 )

This gallery contains 2 photos.

  “ஆர்வி” என்கிற ஆர்.வெங்கட்ராமன் தமிழக மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். முதலில் காமராஜர் அமைச்சரவையில் தமிழ்நாட்டில் தொழிலமைச்சராக அவர் ஆற்றிய பணிகள் அற்புதமானவை. தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகள், ஐடிஐ, பாலிடெக்னிக் பயிற்சிப் பள்ளிகள் ஆகியவை துவங்க முழுமுதல் காரணம் அவர் தான் பின்னர் மத்தியில், பாதுகாப்பு அமைச்சராகவும், அதன் பின் துணை ஜனாதிபதியாகவும், பிறகு July 1987 முதல் July 1992 வரை இந்தியாவின் ஜனாதிபதியாகவும் … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்