Category Archives: பொது

வாங்கிய கடனை திரும்பக் கொடுக்காதவர் – மோடிஜியின் மந்திரி ஆகலாமா ? ( மோடிஜிக்கு ஏன் – பகுதி-2 )

This gallery contains 1 photo.

திருவாளர் Y.S.சௌத்ரி – கடந்த ஞாயிறு அன்று மோடிஜியால் அமைச்சராக சேர்த்துக் கொள்ளப்பட்ட 21 பேர்களில் ஒருவர். . ராஜ்ய சபாவின் கோடீஸ்வர உறுப்பினர்களில் ஒருவர் – இன்றைய தினம் அவரது சொந்த சொத்து மதிப்பு சுமார் 190 கோடி. பெரும் தொழிலதிபர். ஆந்திராவில் தெலுகு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

மோடிஜிக்கு ஏன் கிரிமினல்களின் தயவும் / உறவும் ….??

This gallery contains 1 photo.

“அச்சே தின்” (“நல்ல நாட்கள்” ) நோக்கி இந்த நாடு ஓட்டமெடுக்க ( ? ) – மோடிஜியின் கரங்களை வலுப்படுத்த – அவரது கனவுகளை நிறைவேற்ற – – மத்திய அரசில் கடந்த ஞாயிறு அன்று 21 புதிய மந்திரிகள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் சிலரைப் பற்றி, அற்புதமான செய்திகள் கிடைத்துள்ளன. மோடிஜிக்கு மிகவும் பெருமை … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

“ராஜா நரேந்திர மோடியும் – ராஜகுரு சுப்ரமணியன் சுவாமியும்”

This gallery contains 2 photos.

      “நான் என்ன சொன்னாலும் ராஜா   (மோடி)செவிமடுக்கிறார் ” – சுப்பிரமணியசாமி — இது என் இடுகை அல்ல – வெளிவந்துள்ள செய்தி மட்டுமே – – ஆதாரம் – நக்கீரன் செய்திகள் – ( http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=131993 ) ———————– ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற ஒரு பல்கலைக்கழக விழாவில் பா.ஜ.க. மூத்த … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

சுப்ரமணியன் சுவாமிக்கு மத்திய அரசில் என்ன உத்தியோகம் ….???

This gallery contains 1 photo.

மழைக்காலத்திலும் தமிழ் நாட்டை உஷ்ணப்பிரதேசமாக கொந்தளிக்க வைத்துக் கொண்டிருக்கும் பிரச்சினை …. ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் 8 நாட்களாக உண்ணாவிரதத்திலும், வாழ்வாதாரத்தை இழந்து வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள்…. தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்வுபூர்வமாகவும், தமிழக அரசு அதிகார பூர்வமாகவும், வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்…. இலங்கைச் சிறையில், போதைப்பொருள் கடத்தியதாக பொய்யாக வழக்கு புனையப்பட்டு, கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சிறையில் வைக்கப்பட்டு, இப்போது … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

சென்னையில் விக்னேஸ்வரன் அவர்கள் வெளிப்படையாகவே பேசினார்….

This gallery contains 4 photos.

மனதில் உள்ளதை எல்லாம் அப்படியே பேசினால், இலங்கைக்கு திரும்பிப் போகும்போது தீவிரவாதி என்று முத்திரை குத்தி செயல்பட முடியாமல் முடக்கி விடுவார்கள்  என்பதை உணரச்செய்தார் இன்று (09/11/2014) சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வட மாகாண முதல்வர் திரு. விக்னேஸ்வரன் அவர்கள். PUCL ( People’s Union for Civil Liberties ) அமைப்பு இன்று சென்னையில், … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

உத்தம புத்திரனின் அப்பாவை மோடிஜி “வீட்டு”க்கு அனுப்புவாரா ….?

This gallery contains 1 photo.

முழுநேர அரசியல்வாதி ஒருவர். வக்கீலுக்குப் படித்திருக்கிறார்: ஆனால் கோர்ட்டுக்கெல்லாம் போவதில்லை – முழுநேரமும் அரசியல். சொந்த ஊர் மங்களூர். வருடத்தில் பாதி நாட்கள் வாசம் – பங்களூர். வட்டம், மாவட்டம் பொறுப்பு, பதவி எல்லாம் முடிந்து மாநில அளவில் எம்.எல்.ஏ., மந்திரி அளவிலும் எல்லாம் முடிந்து, ஒரு ஊழல் குருவின் தயவில் கொஞ்ச காலத்துக்கு முதலமைச்சராகவும் … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

You Are a Liar – மிஸ்டர் சுப்ரமணியன் சுவாமி & மிஸ்டர் ராஜபக்சே …

ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த கிளாட்வின் என்பவரது படகில், 5 தமிழக மீனவர்கள் ( வேண்டுமானால் இந்திய மீனவர்கள் என்றும் கூட சொல்லிக் கொள்ளலாம் ) – 2011, நவம்பர் 28ந்தேதி, கடலில் மீன் பிடிக்கப்போய் – இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு, போதைப்பொருள் கடத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, இறுதியாக கொழும்பு உயர்நீதி … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்