Category Archives: பொது

மறக்க முடியாத வீரத்தலைவன் ஒருவனும் – அவனை வஞ்சித்த பலரும் –

This gallery contains 5 photos.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணி வகித்த தலைவர்களில், கூட இருந்தவர்களாலேயே வஞ்சிக்கப்பட்டவர்கள் -ஏமாற்றப்பட்டவர்கள் என்று ஒரு பட்டியல் எடுத்தால் – அதில் முதலில் வருவது நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் பெயராகத்தான் இருக்கும். அவர் வாழ்ந்த காலத்தில் தான் அவரது காங்கிரஸ் கட்சியில் கூடவே இருந்தவர்கள் வஞ்சித்தார்கள் என்றால் – அவர் மறைந்த பிறகும் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

டாக்டர் அக்காவின் சிரிப்பு டானிக் …..

This gallery contains 1 photo.

‘ அதென்னவோ தெரியவில்லை…. சிலர் எவ்வளவு சீரியசாக கருத்து சொன்னாலும் மற்றவர்கள் அதை காமெடியாகவே எடுத்துக் கொள்கிறார்கள்…. தமிழக பாஜக தலைவரும் – அத்தகையவர்களில் ஒருவராகி விட்டார். ஆனாலும் இதில் வருந்துவதற்கு எதுவுமில்லை. காமெடியும் மனிதருக்கு மிகவும் அவசியமான ஒன்று தானே … அந்தப் பணியை டாக்டர் சிறப்பாகவே செய்கிறாரே….! இதில் விசேஷம் என்னவென்றால் – … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ப.சிதம்பரம் அவர்களின் கேள்வி …… “நரேந்திர மோடி இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் பிரதமரா..?”

This gallery contains 1 photo.

“கேள்வி கேட்பவர் யாரென்று பார்க்காதே …. கேட்கப்படும் கேள்வியை கவனி…..” இது கிரேக்க ஞாநி அரிஸ்டாடில் சொன்னது…. அதே கோணத்தில் கவனிக்க வேண்டிய கேள்விகள் இவை… நாம் ப.சி. அவர்களை கவனத்தில் கொள்ளாமல் கேள்விகளை மட்டும் பார்க்கிறோம்…. இன்றைய பத்திரிகைச் செய்தி ஒன்று கீழே – ——- “நரேந்திரமோடி இந்தியாவுக்கு பிரதமரா? அல்லது இந்தி பேசும் … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

சோட்டா மோடி – படா மோடி ….!!!

This gallery contains 4 photos.

தமிழ் இந்து நாளிதழில் ஒரு செய்தியைப் பார்த்து விட்டு, பின்னோக்கிச் சென்றேன். சீரியசாக எதுவுமில்லை….. ஆனால், காமெடியான சில விஷயங்கள் கிடைத்தன. காமெடியையும் தான் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோமே……!!!. முதலில் செய்தி – – லண்டனில் பிரியங்கா, மற்றும் ராபர்ட் வதேராவை சந்தித்ததாக இரண்டு நாட்களுக்கு முன்னர் சோட்டா மோடி ( லலித் மோடி ) … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

24 ஆண்டுகள் தனிமைச்சிறை ….

This gallery contains 6 photos.

. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, முதலில் தூக்கு தண்டனையும், பிறகு தண்டனை மாற்றப்பட்டு, ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்ட துரதிருஷ்டசாலிகள் சிலரில் ஒருவரான பேரறிவாளன் – ( அற்புதம் அம்மாளின் பிள்ளை என்று சொன்னால் இன்னும் சுலபமாகப் புரியும் ) அண்மையில் ஒரு வார இதழுக்கு கொடுத்த பேட்டி கீழே – முதலில் … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

இது பாஜக அரசு என்பது எங்களுக்கு நன்றாகவே புரிகிறது … …. சிங்ஜி…!!!

. மத்தியில் தொடர்ந்து நிகழும் அரசியல் அவலங்கள் எரிச்சலைக் கிளப்புகின்றன. “முட்டாள் ஜனங்களே – எங்களையும், காங்கிரஸ்காரர்களைப் போல் இளிச்சவாயர்கள் என்று நினைத்தீர்களா…? இது பாஜக அரசு …. நாங்கள் சொரணை கெட்ட ஜென்மங்களாக்கும்…… நீங்கள் கரடியாக கத்தினாலும், எங்கள் அமைச்சர்கள் யாரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள் ” – என்று உறுதியாகச் சொல்லி விட்டார் … Continue reading →

More Galleries | 26 பின்னூட்டங்கள்

“துக்ளக்” சோ வலியுறுத்துகிறார் – “சுஷ்மாஜி/வசுந்தராஜி விவகாரத்தில் விசாரணை தேவை” …!!!

This gallery contains 2 photos.

இந்த வார “துக்ளக்” இதழில், ஆசிரியர் சோ அவர்கள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் – லலித் மோடி விவகாரத்தில் நடந்து கொண்டது குறித்தும், வசுந்தரா ராஜே விவகாரம் குறித்தும் – பாஜக பூசி மெழுகி விட முனையக்கூடாது. ஒரு விசாரணை நடத்தி, சுஷ்மா ஸ்வராஜும், வசுந்தரா ராஜேயும் செய்த சிபாரிசுகள் முறைகேடானவையா, இல்லையா என்பது கண்டறியப்பட … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்