Category Archives: பொது

விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்…. (நேதாஜி -பகுதி-5 )

This gallery contains 4 photos.

ஆனால், அன்றிரவு ஜப்பானிய அரசிடமிருந்து ஒரு தகவல் வந்தது. நேதாஜியை – ரஷ்யா படையெடுத்து வரும் – ஆனால் இன்னமும் ஜப்பான் வசமிருந்த – மன்ஞ்சூரியாவில் பாதுகாப்பாக கொண்டு போய் விடுவதாக ஜப்பானிய அரசு உறுதி கூறியது. இந்திய விடுதலைப் போராட்டத்தை ரஷ்யாவின் உதவியுடன் நடத்தலாம் என்கிற எண்ணமும் நேதாஜியிடம் ஏற்கனவே இருந்தது. ஆனால் முன்னதாக … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

“வியாபம்” கில்லர் டிஸீஸ் – பாவம், பிரதமர் என்ன செய்வார்….?

This gallery contains 3 photos.

கடந்த 72 மணி நேரங்களில் நான்கு சந்தேகத்திற்குரிய மரணங்கள் – மொத்த சாவு எண்ணிக்கை 45-ஐ கடந்தது. மத்திய பிரதேசத்தில் மர்ம மரணங்கள்…! திடுக்கிடும் திரைப்படம் போலத்தான் இருக்கிறது “வியாபம்” விவகாரங்கள். முதலில் சுருக்கமாக முன்கதை – ( Madhya Pradesh ) Vyavsayik Pareeksha Mandal (Vyapam) என்பது மத்திய பிரதேச அரசால் உருவாக்கப்பட்ட … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

73 ஆண்டுகளுக்கு முன்னர் சப்மரீனில் சாகசம் …. (நேதாஜி – பகுதி-4 )

This gallery contains 8 photos.

1942, மே மாதம் 29ந்தேதி, இந்திய சரித்திரத்தில் ஒர் முக்கியமான நாள். நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை நேரில் சந்தித்து பேசிய நாள் அது. அந்த சந்திப்பைப் பற்றி பல கதைகள் உண்டு. எது உண்மை – எது கற்பனை என்று தெரியாததால் அவற்றை நான் இங்கு தவிர்க்கிறேன். இரண்டாம் உலகப்போர் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

திருமதி தமிழிசைக்கு பிடிக்காத ஒரு செய்தி….

This gallery contains 2 photos.

. திருமதி தமிழிசைக்கு பிடிக்காத ஒரு செய்தி…. தமிழ்நாட்டிற்கு அப்புறம் தான் குஜராத் ….!!! நேற்று வெளியாகியுள்ள அதிகாரபூர்வமான ஒரு செய்தி இது – (செய்தி புகைப்படம் தனியே – கீழே ) தமிழ் நாட்டில் முதலீடுகள் குறைந்து கொண்டிருக்கின்றன என்று எதிர்க்கட்சிகள் – திருமதி தமிழிசை உட்பட – தீவிரமாக குறை கூறிக்கொண்டிருக்கும்போது, ரிசர்வ் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

தயாநிதி மாறனுக்கு சிபிஐ மிரட்டலா …? என்ன சொல்ல விரும்புகிறது ஜூ. வி….!!!

This gallery contains 3 photos.

. திரு.தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் திரு.கலாநிதி மாறன் ஆகியோர் சம்பந்தப்பட்ட சிபிஐ வழக்கு குறித்து இன்று ஜூனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை கீழே – பின் குறிப்பு – மேற்படி கட்டுரையை படித்தவுடன், படிப்பவர் மனதில் – பல ஆண்டுகளாக அரசியல் மற்றும் பணபல செல்வாக்கு காரணமாக முடக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

பிரிட்டிஷ் கண்காணிப்பை மீறி – ஜெர்மனிக்கு தப்பிச்சென்ற நேதாஜி …..(ம.மு.த.பகுதி-3 )

This gallery contains 9 photos.

1921 முதல் 1940 வரையிலான 20 ஆண்டுகளில், சுபாஸ் சந்திர போஸ் – 11 முறை பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுபாஷின் அறிவாற்றலும், அவருடைய திட்டமிட்ட தீவிர அரசியல் ஈடுபாடும் விடுதலை போராட்டத்திற்கு வேகமூட்டியது. 1928 ஆண்டு டிசம்பரில், கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், “முழு சுதந்திர’த்திற்கு குறைவான எதையும் ஏற்றுக்கொள்ள … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

மூன்று ஹீரோக்கள் ….. (மறக்க முடியாத – பகுதி-2 )

This gallery contains 4 photos.

. இந்த மண்ணில் வாழ்ந்த மூன்று ஹீரோக்கள் – இரண்டாயிரம் வருட உலக சரித்திரத்தில் இடம்பெற்ற வேறு எவரையும் விட அதிகமாக நமது மனதில் இடம் பிடித்தவர்கள் – சமகால நாயகன் – ஈழவிடுதலைப்படை தலைவர் – பிரபாகரன்… அவருக்கு சற்று முன்னதாக – இந்திய தேச விடுதலைப்படையின் நாயகன் – நேதாஜி சுபாஸ் சந்திர … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்