Category Archives: பொது

ஒரு கொள்ளை – இன்னொரு கொள்ளைக்கு – சர்டிபிகேட் கொடுக்கிறது …!!!

This gallery contains 2 photos.

Enforcement Directorate – விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, திருவாளர்கள் ரவிசங்கர் பிரசாத், அருண் ஜெட்லி, கட்காரி என்று ஒவ்வொரு கேபினட் அமைச்சராக, வரிசையில் வந்து எல்லாம் சட்டப்படியே நடந்திருக்கிறது – விதிமீறல் ஒன்றுமில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பது உலகில் எந்த ஜனநாயகத்திலாவது ஏற்கப்படுமா? கேள்வி கேட்டால் – எங்களுக்கு 282 சீட் இருக்கிறது. மக்கள் 5 ஆண்டுக்காலம் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

யூ டூ மிஸ்டர் அருண் ஜெட்லி ….???

This gallery contains 2 photos.

ராஜஸ்தான் முதலமைச்சர், மகாராணி வசுந்தரா ராஜே அவர்களின் அருந்தவப்புதல்வன், திருவளர்(கின்ற ..!)செல்வன் துஷ்யந்த் சிங் – பாரதீய ஜனதா கட்சியின் நடப்பு பாராளுமன்ற உறுப்பினர் (sitting MP). அவருக்கு சொந்தமான ஓட்டல் டெல்லியில் உள்ள -Heritage Hotels Pvt Ltd Limited (NHHPL). ஐபிஎல் மோசடி புகழ் லலித்மோடிக்கு சொந்தமான கம்பெனி – Anand Heritage … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

சுஷ்மாஜிக்கு மார்க்கதரிசிகளின் வரவேற்பு ….!!!

This gallery contains 2 photos.

. கீழே ஒரு ” போட்டூன்” …. இதைப்பார்த்த பிறகு, நீண்ட நேரத்திற்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை…. ஆழ்ந்த அரசியல் அறிவும், நல்ல நகைச்சுவை உணர்வும் உள்ளவர்களால் தான் இத்தகைய கிண்டல் சித்திரங்களை உருவாக்க முடியும்.. ஆக்கியவருக்கு பாராட்டுக்கள்…!!!

More Galleries | 8 பின்னூட்டங்கள்

சில வித்தியாசமான, விசேஷ புகைப்படங்கள் …..

This gallery contains 16 photos.

. international yoga day வுக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய மத்திய அரசு சில விசேஷ முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. —————- குஜராத் அரசின் அழைப்பிதழ் –   நாளைய (21/06/2015) நிகழ்ச்சிக்காக நடைபெற்ற ஒத்திகைகளின்போது எடுக்கப்பட்ட சில வித்தியாசமான புகைப்படங்கள் கீழே – ராம்தேவ் ஸ்பெஷல்-1   ராம்தேவ் ஸ்பெஷல்-2  

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி …..

This gallery contains 4 photos.

. சென்னையில், ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பற்றி என் மனதில் தோன்றும் எண்ணங்களை ஒரு இடுகையாக எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். எழுதவும் ஆரம்பித்தேன். அதற்குள்ளாக ஒரு வார இதழில், இது குறித்து வந்திருக்கும் ஒரு கட்டுரையில், நான் எழுத நினைத்திருந்த அனேக விஷயங்கள் வந்திருப்பதைப் பார்த்தேன். நான் இப்போது தனியாக எழுதினாலும், கிட்டத்தட்ட இதே … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

சிதம்பரம்ஜி எப்போதுமே புத்திசாலிதான்-ஜி – ஆனால் நீங்கள் நழுவாமல் பதிலைச் சொல்லுங்கள் ரவிசங்கர்ஜி….!!!

This gallery contains 2 photos.

இரண்டு நாட்கள் முன்னதாக -லலித் மோடி விவகாரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் எசகுபிசகான 7 கேள்விகளை எழுப்பி – அதற்கான பதிலைச்சொல்லுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டார். அவை – 1. இந்திய குடிமகனான லலித் மோடிக்கு இந்திய பாஸ்போர்ட் இல்லாத நிலையில், அவர் இந்தியா திரும்ப அங்குள்ள … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

மீண்டும் எமெர்ஜென்சி – வரக்கூடும் – எல்.கே.அத்வானிஜி

This gallery contains 1 photo.

1975-ல் திருமதி இந்திரா காந்தி எமெர்ஜென்சி ( அவசர நிலை ) பிரகடனம் செய்ததன் 50 ஆண்டு நெருங்குவதையொட்டி, செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்கள் அவசர கால நினைவுகள் சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறார். இந்த பேட்டியில் – தானும், வாஜ்பாய் அவர்களும் மற்றும் பல தலைவர்களும் சுமார் 19 … Continue reading →

More Galleries | 25 பின்னூட்டங்கள்