Category Archives: பொது

மக்களுக்கு கலாம் அவர்களின் சில கடைசி செய்திகள் ….

This gallery contains 7 photos.

கலாம் அவர்களுடன் கடந்த ஆறு வருடங்களாகப் பணியாற்றுகிற வாய்ப்பை பெற்ற, அவருடன் கூடவே அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பயணித்து, பல விஷயங்களை அவருடன் விவாதித்து, அவரது கருத்துக்களை கேட்டறிந்து, கலாம் அவர்களுடன் சேர்ந்து புத்தகங்களை எழுதுகின்ற ஒருவர் – Indian Institute of Management, Ahmedabad-ல் படித்த, லக்னோவைச் சேர்ந்த ஸ்ரீஜன்பால் சிங் என்பவர். இவர் தனது … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

மேடையில் கலாம் அவர்கள் சரிந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்…..

This gallery contains 1 photo.

. . மனதை உருக்குகிறது… மேடையில் பேசும்போதே சரிந்து விழுகிறார்.. இறுதி மூச்சு வரை நாட்டைப் பற்றியே சிந்தனை… எப்பேற்பட்ட உழைப்பாளி …. . பின் குறிப்பு – ( பின்னர் எழுதப்பட்டது ) முதலில் நான் இது அவரது கடைசி தருணத்தில் எடுக்கப்பட்ட படம் என்று நம்பி இங்கே பதிப்பித்தேன். ஆனால் நான் மேலே … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

கொடுத்து வைத்தவர் …. கலாம்….!!!

This gallery contains 1 photo.

83 வயது … வீட்டில், உறவினர்களிடையே, பேரன்-பேத்திகளிடையே – சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு – சந்தோஷமாக உரையாடிக்கொண்டும். தனக்குப் பிடித்த புத்தகங்களை வாசித்துக் கொண்டும், பிடித்த நிகழ்ச்சிகளை தொலைகாட்சியில் பார்த்துக் கொண்டும், இசை நிகழ்ச்சிகளை கேட்டுக் கொண்டும் – இருக்கக்கூடிய முதிய பருவம்….! அல்லது – நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையிலோ, வீட்டிலோ – படுக்கையையே வாசமாகக் … Continue reading →

More Galleries | 20 பின்னூட்டங்கள்

அவசியம் பார்க்க வேண்டிய – டாக்டர் அன்புமணியின் பேட்டி ….!!!

This gallery contains 1 photo.

தந்தி டிவியில் நேற்றிரவு பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளரான டாக்டர் அன்புமணியுடன் – தந்தி டிவி திரு ரங்கநாத் பாண்டே நிகழ்த்திய ஒரு பேட்டி ஒளிபரப்பாகியது. அரசியலில் ஆர்வம் உடையவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய பேட்டி இது. முதல்வர் வேட்பாளரின் முக அசைவுகளும், உடல்மொழியும் ( body language ) – பல செய்திகளை … Continue reading →

More Galleries | 29 பின்னூட்டங்கள்

அதிர்ச்சி அளிக்கும் கருத்துக்கள்…. தண்டனை என்பது திருந்தவா – அல்லது உயிர் உள்ள மட்டும் சிறையிலேயே இருந்து வருந்தவா …?

This gallery contains 1 photo.

தவறு செய்தவர்களை சிறையில் போடுவது எதற்காக …? செய்த தவறுக்கு தண்டனை கொடுக்கவும், மற்றவர்கள் – அதைக்கண்டு தவறு செய்யாமல் இருக்க ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தவும், தவறு செய்தவர் சிறைச்சாலையில் சில காலம் இருந்து – தன் தவறுகளை உணர்ந்து தன்னை மாற்றிக்கொள்ளவும், திருந்தவும் – வாய்ப்பு கொடுக்கவும், தண்டனையை அனுபவித்த பின் வெளியே … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

நடந்தது தமிழ் இன அழிப்பே … ஆயுதமேந்தி போராடிய இளைஞர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தக் கூடாது …. திரு சி.வி. விக்னேஸ்வரன் அவர்களின் அற்புதமான உரை …..!!!

This gallery contains 1 photo.

நாங்கள் இலங்கை நாட்டின் பூர்வீகக் குடிகள். எம்மை மற்றைய நாடுகளில் வாழும் சிறுபான்மையினருடன் ஒப்பிட முடியாது. நடந்தது தமிழ் இன அழிப்பே … ஆயுதமேந்தி போராடிய இளைஞர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தக் கூடாது …. காந்திய வழியில் சத்தியாக்கிரகம் செய்த எமக்கு வன்முறையில் பதில் தரப்பட்டது….. நாம் சிறுபான்மையினர் அல்ல -. இரு மாகாணங்களில் பெரும்பான்மையினர் – … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

92 வயது சாணக்கியர் – மதுவிலக்கு காய் நகர்த்தலில் ஏமாந்து விட்டாரா என்ன …?

This gallery contains 3 photos.

. . எதையும் நன்கு யோசித்து, திட்டமிட்டு காய் நகர்த்தும் கலைஞர் கடைசியில் மதுவிலக்கு காய் நகர்த்தலில் – கோட்டையை பிடிப்பதில்,கோட்டை விட்டு விட்டாரா …? சில பின்னணிகளை முதலில் பார்ப்போமே – தேர்தலுக்கு முன்னதாக – மதுவிலக்கு கொள்கையில் மாறுதல்களை கொண்டு வர ஜெ.அவர்கள் தீர்மானித்து விட்டார் என்பது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்த விஷயம். … Continue reading →

More Galleries | 19 பின்னூட்டங்கள்