Category Archives: பொது

“சன்” லைசென்ஸ் – பதட்டம் யாருக்கு….?

சன் குழுமத்திற்கு எஃப்.எம். வானொலி ஏலத்தில் பங்கு பெற தகுதி இல்லையென்று அறிவிக்கப்பட்டிருப்பதையொட்டி – எழுதப்பட்ட இடுகைகளுக்கு ஆதரவாக ஏகப்பட்ட பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. எதிர்மறையாக – ஒரே ஒரு நண்பர் மட்டும் “கருத்து” என்கிற புனைபெயரில் இந்த தளத்திற்கு ஒரு பின்னூட்டம் அனுப்பி சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அந்த பின்னூட்டத்திற்கு நான் எழுதும் விளக்கங்கள் … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

கலைஞர் பேஸ்புக்கில் கவுண்டமணி-செந்தில் ….!!!

This gallery contains 1 photo.

நேற்றிரவு ஒன்பதரை மணி சுமாருக்கு நண்பர் பாமரன் விமரிசனம் வலைத்தளத்தில் – அப்போது தான் வெளிவந்த கலைஞரின் – மதுவிலக்கு குறித்த செய்தியை அனுப்பி அது குறித்து என் கருத்தை கேட்டிருந்தார்… அது குறித்து நான் சொன்னேன் – ———– // சந்தேகமே இல்லை – நிஜமான அறிக்கை தான்….!!! ஆனால் கலைஞர் மிகவும் கெட்டிக்காரர். … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

சன் – விட்டுப்போன தகவல்கள் – சூடான பின்னூட்டங்களுடன்…..!!!

. சில நண்பர்கள் இடுகை வெளிவந்தவுடன், வந்து சுடச்சுட படித்து விட்டு போய் விடுகிறார்கள். சில சமயங்களில், பிறகு வரும், நிறைய தகவல்களுடன் கூடிய சில பின்னூட்டங்கள் அவர்களின் கவனத்தைப் பெறாமல் போய் விடுகின்றன. “சன்” விவகாரம் – அத்தனை பேரும் அலறுவது ஏன் ? – என்கிற தலைப்பிலுள்ள நேற்றைய இடுகையில் விடுபட்டுப்போன சில … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

“சன்” விவகாரம் – அத்தனை பேரும் அலறுவது ஏன் ?

This gallery contains 1 photo.

இது முதலில் வெளிவந்த செய்தி – Five companies of Kalanithi Maran-promoted Sun TV group will not be able to participate in Phase III FM auctions as the Information and Broadcasting Ministry has rejected their applications. An Application Review Committee has rejected … Continue reading →

More Galleries | 23 பின்னூட்டங்கள்

மோடிஜி அரசுக்கு பாராட்டுக்கள்…..!!!

This gallery contains 2 photos.

இரண்டு விஷயங்களுக்காக மோடிஜியின் அரசை மனதாரப் பாராட்ட விரும்புகிறேன். முதலாவது – இந்த நாட்டு இளைஞர்களின் தொழில் திறமையை மேம்படுத்த pradhan mantri kaushal vikas yojana என்கிற புதியதொரு திட்டத்தை இரண்டு நாட்களுக்கு முன்னர் மோடிஜி டெல்லியில் துவங்கி வைத்தார். ஏற்கெனவே மாநில அளவில், Industrial Training Institute, polytechnic போன்ற பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

சு.சுவாமி – சூதாட்டகிரிக்கெட்டை தடை செய்ததற்கு தமிழர்கள் வருந்துகிறார்களாம் – ஸ்ரீனிவாசனுக்காக – அப்பீல்..!

This gallery contains 3 photos.

. . சூதாட்ட கிரிக்கெட்டை தடை செய்ததால் தமிழர்களின் பெருமை குலைந்து விட்டதாம். BCCI திரு என்.ஸ்ரீனிவாசன் அவர்கள் மீது தமிழர்கள் மிக உயர்ந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்களாம்… எனவே, விதிக்கப்பட்ட தடையை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி, மைலாப்பூர்வாசி என்கிற முறையிலும், முன்னாள் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் என்கிற முறையிலும் தமிழர்களின் பெருமையை மீட்க … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

சு.சுவாமிக்கு புதிய ” ரோல் “- ஊழல்வாதிகளை “பாதுகாக்கும் ” godfather ரோல் “…!!!

This gallery contains 4 photos.

. . காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியிலிருந்தபோது, ஊழலுக்கு எதிராக திருவாளர் சுப்ரமணியன் சுவாமி பல வழக்குகளைத் தொடர்ந்ததன் மூலமாக படித்த நடுத்தர வகுப்பு மக்களிடையே ஒரு ” பாப்புலர் ஹீரோ ” ஆனார். ஆனால், பாஜக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு, முதலாண்டு முடியும் நேரத்தில், புற்றீசல் போல் வரிசையாக புறப்படும் ஊழல் புகார்களை சமாளிக்க … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்