Category Archives: பொது

சில interesting ” போட்டூன்ஸ் ” ….

This gallery contains 8 photos.

. என் பார்வைக்கு கிடைத்த சில சுவையான போட்டோ கார்டூன்கள் நீங்களும் ரசிக்க கீழே –  

More Galleries | 6 பின்னூட்டங்கள்

யார் தேசத்துரோகி ? நம் கண்களுக்கு இருவர் புலப்படுகிறார்கள்…..!!!

This gallery contains 2 photos.

. . அண்மையில் சென்னை விஷக்காற்றால் மாசுற்றது …. அது ஒரு திறந்த வெளி அரங்கமல்ல …. ஆயிரக்கணக்கானவர்கள் கூடவில்லை தான்.. ஒரு உள் அரங்க கூட்டம்… கலந்து கொண்டவர்கள் – 100-லிருந்து 150 பேர் வரை இருக்கக்கூடும். இந்து மதத்தை காப்பதற்காக என்று கூட்டப்பட்ட கூட்டம் – ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, கிரேக்க அலெக்சாண்டருக்குப் பிறகும், … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

குரு நானக்ஜி – ஒரு குட்டிக் கதை …

This gallery contains 1 photo.

நேற்று குரு நானக்ஜி பற்றிய ஒரு குட்டிக்கதையை படித்தேன். இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பல ஊர்களுக்கு யாத்திரை சென்ற குருநானக் ஒரு ஊரில் தங்க நேர்ந்தது. அந்த ஊரின் பணக்காரர் ஒருவர் குருவை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார். நானக்ஜியும் சென்றார். “இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நினைத்ததை சாதிக்கும் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

திரு.சுரேஷ் பிரபுவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்…..!!!

This gallery contains 1 photo.

பாஜக அமைச்சரவையில், சில அமைச்சர்களின் செயல் திறமையில் மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இருக்கிறது. இன்றைய தினம் ரெயில்வே அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு அவர்கள் தாக்கல் செய்துள்ள ரெயில்வே பட்ஜெட் அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. முழு பட்ஜெட் விவரங்களும் அடுத்து தனியே செய்தித்தாள்களிலும், வலைத்தளங்களிலும் முழு விவரங்களுடன் வெளி வரும். இவற்றில் உடனடியாக கண்ணுக்குத் … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

திமுக விளம்பரம் – இது நான் எழுதியது அல்ல…!!!

This gallery contains 1 photo.

. . விளம்பரத்துக்கு ரூ.40 கோடி செலவு ?: ‘உடன்பிறப்பே மாலையாக வராதே… பணமாக வா…’ அழைப்பு வரும்! தமிழக அரசியலை பொறுத்தவரை, இரு பெரும் திராவிடக் கட்சிகளும் சகட்டு மேனிக்கு திட்டிக் கொள்ளும் தேர்தல் வரப் போகிறது. ஒருவரை ஒருவர் திட்டும் வேலையை முதலில் தொடங்கி வைத்தது திமுகதான். அனைத்து தமிழ் பத்திரிகைகளிலும் முதல்வர் … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு – விஜய்காந்த் விஷயத்தில் நம்மால் ஆன உதவி ….!!!

This gallery contains 5 photos.

. . டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஒரு தொலைக்காட்சி பேட்டியின்போது, திரு.விஜய்காந்த் அவர்கள் காஞ்சிபுரம் மாநாட்டில் என்ன பேசினார் என்பதை தன்னால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை என்று சொல்லி இருந்தார். அவருக்கு எந்த விதத்திலாவது உதவி செய்ய முடியுமா என்று தேடி அலைந்தபோது, விஜய்காந்த் அவர்களின் காஞ்சி மாநாட்டு உரை முழுவதும், … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

JNU குறித்து திரு.மோகன்லால் கருத்து – தொடர்ச்சி….

This gallery contains 1 photo.

JNU குறித்து திரு.மோகன்லால் கருத்து – தொடர்ச்சி…. இன்று காலையில் பதிவிட்ட இடுகையில் திரு.மோகன்லால் அவர்களின் சிந்தனைகளை வெளியிட்டிருந்தேன். இது குறித்து எனக்கு தோன்றும் சில யோசனைகளை பின்னூட்டமாக தயாரித்தேன். ஆனல், அதை இன்னும் முக்கியமான இடத்தில் பதிந்து, அது குறித்து மற்ற நண்பர்களின் கருத்துக்களையும் பெற வேண்டும் என்று தோன்றியது. எனவே இது குறித்து … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்