This gallery contains 1 photo.
. . இரண்டு நாட்களாக முனைந்து ஒரு இடுகை எழுதிக் கொண்டிருந்தேன். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மோதல்களும், அதன் விளைவுகளும் குறித்து. அந்த இடுகை இன்னமும் முடிவடையவில்லை. அதற்குள்ளாக இன்று காலை மலையாள நடிகர் மோகன்லால் அவர்கள் தனது முகனூலில் வெளியிட்டிருக்கும் சில கருத்துக்கள், நான் எழுதிக்கொண்டிருக்கும் இடுகையை விட சிறப்பாக அமைந்திருப்பதை கண்டேன். … Continue reading









// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…