Category Archives: பொது

திரு.கார்த்தி சிதம்பரம் கம்பெனிகள் பற்றி திரு.ப.சிதம்பரம் 2012-ல் பேசியது ….!!!

. . கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு முன்னரே இன்று கூறப்படும் வெளிநாடுகளில் கருப்புப்பண முதலீடு குறித்த விவகாரம் பற்றிய விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றிருக்கிறது. அன்று, திரு.ப.சி. அவர்கள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் கேபினட் அமைச்சராக இருந்திருக்கிறார். தன் மகன் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி அன்று அவர் பேசியது குறித்த பழைய விமரிசனம் தள இடுகை ஒன்றை, … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

தந்தையும் மகனும் கொள்ளையில் கூட்டணியா ..? கிரிமினல் வக்கீலே – கிரிமினல் ஆனால்….?

This gallery contains 1 photo.

யார் யாரோ, எது எதற்கோ கூட்டணி சேருகிறார்கள்… ஆனால் இது மாதிரி ஒரு அதிர்ச்சி தரும் ஒரு தந்தை-மகன் கூட்டணியை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை தான். வில்லன்கள் என்றால் – பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார் தோற்றங்கள் நினைவிற்கு வருவது போய் – கேள்விப்படும் விஷயங்களை எல்லாம் பார்த்தால் – எம்.ஏ., பி.எல்., எம்.பி.ஏ. என்று ஹார்வர்டு யுனிவர்சிடிக்கும், ஆக்ஸ்போர்டு … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

திரு.ஜவடேகர்ஜி – சந்திப்புகளும், விளைவும் ….!!!

This gallery contains 10 photos.

. . சந்திப்பால் விளைந்தது – சிலர் சிரிப்பார் ….சிலர் அழுவார்….. நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்…!!! — சந்திப்புக்கு முன் – .சந்திப்புகள் ….     விளைவு ….. நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்…!!!

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ராக்கெட் விஞ்ஞானியின் நம்பிக்கை மொழி …

This gallery contains 2 photos.

சாதாரண மனிதர்கள் ஒரு விஷயத்தைப்பற்றி கருத்து சொல்லும்போது ஏற்படாத ஒரு நம்பிக்கை, எதாவது ஒரு துறையில் சாதனை புரிந்தவர்கள் சொல்லும்போது கிடைக்கிறது. அதுவும் ஒரு பெரிய சாதனையாளர், தான் புரிந்த சாதனைகளுக்கான அடித்தளமே இது தான் என்று சொல்லும்போது, இதுவரை ஏற்றுக்கொள்ளாத மக்களைக் கூட அந்த கருத்தைப்பற்றி யோசிக்க வைக்கிறது. பள்ளியளவில், தாய்மொழியில் படிப்பது தான் … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

திரு.ஜவடேகருக்கு அல்வா கொடுத்தார் திருவாளர் விஜய்காந்த் …..!!!

This gallery contains 1 photo.

திருவாளர் விஜய்காந்த் என்ன நினைக்கிறார்… என்ன பேசுகிறார்.. என்பதை புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு நமக்கு அறிவுத்திறன் போதாது என்பதால், செய்திகளில் வந்ததை மட்டும் கீழே தருகிறேன். நேற்றைய தினம் திருவாளர் விஜய்காந்த் அவர்களை சந்திக்க மத்திய அமைச்சரும், பாஜக மேலிட பிரதிநிதியுமான திரு.ஜவடேகர் – விஜய்காந்த்தின் சாலிக்கிராம இல்லத்திற்கு சென்றபோது, மத்திய அமைச்சர் ஒருவரை தான் வாசலில் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

திரு.விஜய்காந்த்தை வழிக்கு கொண்டு வர மிரட்ட ஆரம்பித்தது பாஜக….!!!

This gallery contains 1 photo.

தன்னிடம் இருக்கும் 7-8 % ஓட்டு வங்கியை வைத்துக்கொண்டு தமிழகத்தில் எல்லா கூட்டணிகளுக்கும் ஆசை காட்டி, தனது டிமாண்டை செயற்கையாக ஏற்றிக் கொண்டே போன விஜய்காந்த்தை அடக்கி ஒரு முடிவுக்கு கொண்டு வர பாஜக டெல்லி தலைமை தீர்மானித்து விட்டதாக தெரிகிறது. அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய திரு.சரத்குமார் அடுத்து போக விரும்பிய இயற்கையான அணி திமுக … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

திரு.சுப்ரமணியன் சுவாமியும் – மத தீவிரவாதமும் …!

This gallery contains 4 photos.

. . யார் தேசத்துரோகி ? நம் கண்களுக்கு இருவர் புலப்படுகிறார்கள்…..!!! – – என்கிற தலைப்பில் நேற்று ( பிப்ரவரி 26, 2016 ) எழுதியிருந்த இடுகைக்கு நண்பர் ஒருவர் சில சந்தேகங்களை எழுப்பி இருந்தார். அவருக்கு விளக்கமாக ஒரு பதில் பின்னூட்டம் எழுதினேன். அதையொட்டி மற்றொரு நண்பர் அந்த விளக்கத்தையே ஒரு தனி … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்