Category Archives: பொது

என் விருப்பம் (2)- திரு.சுகி சிவம் அவர்களின் உரை ….!!!

. . விளாசித் தள்ளுகிறார் திரு.சுகி சிவம் அவர்கள்… -நான் எழுத வேண்டுவதை எல்லாம் – நீங்கள் இங்கு விவாதிக்க வேண்டும் என்று விரும்புவதை எல்லாம் …. போட்டு விளாசுகிறார் சுகி சிவம் அவர்கள்…. பாரதியை புரிந்து கொண்டர்களா…? யார் நிலம் திருடுகிறார்கள்….? யார் அல்பம், அல்பத்திலும் அல்பம்..? ஜாதியை வளர்ப்பவர்கள் யார்…? சாமியார்களில் உண்மையானவர் … Continue reading →

More Galleries

திரு.ப.சி. அடுத்த தலைவரா…? எதிர்பாராத இடங்களிலிருந்து முயற்சி….!!!

This gallery contains 1 photo.

டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் வேடிக்கையாக இருக்கின்றன. ப.சி.அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக ஆகி விடக்கூடாதே என்று, தமிழ்நாட்டில் தங்கபாலுவைத் தவிர மீதி அத்தனை காங்கிரஸ் தலைவர்களும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். ஈவிகேஎஸ். இளங்கோவன், ப.சி. மட்டும் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படாமல் இருந்தால் திருப்பதிக்கே வந்து மொட்டை போட்டுக் கொள்வதாக வேண்டிக் கொள்கிற அளவிற்கு போய் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இரணிய கசிபுவும், சேட்டும்…..!!!

This gallery contains 1 photo.

இரண்ய கசிபு – பாகவத புராணத்தில் வரும் ஒரு பாத்திரம்.. இவருடைய சிறப்பு – படைப்புக் கடவுளாக கருதப்படும் பிரம்மாவிடமிருந்து பெற்ற ஒரு வரம் – இவருக்கு அழிவு – மனிதராலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ, மண்ணிலோ, விண்ணிலோ – வசிக்கும் இடத்தின் உள்ளேயோ, வெளியேயோ, பிரம்மனால் படைக்கப்பட்ட எந்த உயிரினாலுமோ, எந்தவித ஆயுதத்தாலுமோ- ஏற்படாது … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

போலீசிடமிருந்து தப்பிக்க பிளாட்பாரம்வாசிகளுடன் படுத்தவர் …..!!!

This gallery contains 5 photos.

கையில் ஐந்து ரூபாய் கூட இல்லாமல் ஊரிலிருந்து பிழைப்பதற்காக சென்னை வந்தவர் இன்று “கலைமாமணி” பட்டம் பெற்ற கோடீஸ்வரர் என்றால் அவரது கதை சுவையானதாகத் தானே இருக்கும்…? இதை படிப்பவர்களில் சிலர் ஏற்கெனவே இவரது கதையைப் பற்றி படித்திருக்கலாம்… இதே கதை இவரைப்பற்றிய விக்கிபீடியாவிலும் விவரமாக ஆங்கிலத்தில் வந்திருக்கிறது…. ( https://en.wikipedia.org/wiki/V._K._Thanabalan ) தன்னம்பிக்கைக்கும், உழைப்பிற்கும், … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ஆடு நனைகிறதே – கவலைப்படும் ஓநாய் – கலைஞருக்கு தோழர் ஜி.ஆர். சூடான பதில்….

This gallery contains 1 photo.

. . நேற்று காலை முரசொலியில் – தன் வழக்கப்படி, தனக்குத்தானே கேள்வியும் எழுப்பிக் கொண்டு, பதிலையும் கூறும் கலைஞர், கம்யூனிஸ்ட் தலைமையை வம்புக்கு இழுத்தார்…. ““பொதுவுடமைவாதிகள் ஒரு சிலரின் சுயநலம் காரணமாக தமிழக சட்டமன்றத்தில் எத்தனையோ ஆண்டு காலமாக ஒலித்து வந்த கம்யூனிசக் கொள்கைகளின் வாய் மூடப்பட்டுவிட்டதே” என்று அவரே ஒரு கேள்வியெழுப்பி, அதற்கு … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

திருப்பூருக்கு – இப்படியும் ஒரு பக்கம்….!!!

. . திருப்பூரில் இப்படி ஒரு பணி நடப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது…. மனம் இருந்தால் வழிகள் ஆயிரம் – என்பதற்கு இதுவே உதாரணம். இந்த முயற்சி வெற்றி பெற, முன்னுதாரணமாக விளங்க வாழ்த்துக்கள்…. இத்தகைய முயற்சிகள் மற்ற இடங்களுக்கும் வேகமாகப் பரவ, வேண்டுவோம்…

More Galleries

உலகின் டாப் 10 ஏவுகணைகள் …..? செயல்படும் விதம் ..(வீடியோ..)

. . இன்றைய தினத்தில் உலகின் அதி சிறந்த 10 ஏவுகணைகளின் திறன், செயல்பாடுகளின் ஒப்பீடுகளை விளக்கும் ஒரு வீடியோ கீழே – இதில் முதல் இடத்தை பிடிப்பது இந்திய-ரஷ்ய கூட்டுத்தயாரிப்பான “ப்ரம்மோஸ்” என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்ளலாம்… இந்தப் பெருமையை நமக்கு அளித்தவர் – ” டாக்டர் அப்துல் கலாம் ” .. … Continue reading →

More Galleries