Category Archives: பொது

பகுதி ( 5 ) – ஜக்கி என்றால்…..? இந்த மெகா ஃப்ராடை வளர்த்து விட்டது யார்….?

. . சாதாரணமாக கோவை வட்டாரத்தில் மட்டும் அறிமுகமாகி இருந்த ஒரு சாமியாரையும் ( ? ), அவரது ஆசிரமத்தையும் – அவரது அசகாய சூரத்தனத்தைப் பற்றி எல்லாம் பள பளா தோற்றங்களுடனும், விளம்பரங்களுடனும், தந்து சொந்த எழுத்தாளர்களை வைத்துக்கொண்டு, வித்தியாசமான தலைப்புகளில் தொடர் கட்டுரை எழுதி உலக அளவில் வளர்த்து விட்டது யார்…? ஆ. … Continue reading

More Galleries | 31 பின்னூட்டங்கள்

( பகுதி- 4 ) – ஜக்கி என்றால்…? ” விஜி ” உயிரை விட்டதன் மர்மப் பின்னணி ..?

This gallery contains 2 photos.

. . கோவையில் தொழில் துவங்கிய பின், ஜக்கிஜியுடன் இணைந்து கொண்ட பாரதி என்கிற பெண்மணியின் கணவர் சுதர்சன் வரதராஜ் நாயுடு, (சில காலம் கழித்து அவர் ” முன்னாள் ” – ஆகி விட்டார்…) அவரது சமூகத்தைச் சேர்ந்த செல்வச் செழிப்பு மிகுந்த பல தொழில் அதிபர்களை ஜக்கிக்கு அறிமுகப்படுத்தினார். இவர்களின் அறிமுகமும், தொடர்பும், … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

( பகுதி-3 ) – ஜக்கி என்றால்…? ஈஷாவால் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட வீடியோ – மா மதி-யாம், மா மாயு-வாம்…!!!

This gallery contains 2 photos.

. . நேற்று திரு.காமராஜ் அவர்களும், அவரது மனைவியும் கொடுத்த புகார் பரபரப்பை உண்டாக்கியதால், ஈஷா நிர்வாகம், அவசர அவசரமாக ஒரு வீடியோவை தயாரித்து – அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி இருக்கிறது. அதை ஒவ்வொரு ஊடகமும் தன் சொந்த பேனரில் தாங்களே தயாரித்தது போல் – வெவ்வேறு identity யுடன் வெளியிட்டிருக்கிறது. ஆனால் அத்தனையும் ஈஷாவால் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஜக்கி என்றால் – (பகுதி-2) இப்போதும் விகடனுக்கு பிசினஸ்…..!!!

This gallery contains 12 photos.

எட்டாத உயரத்தில் ஏறி, வெகு உறுதியுடன் அமர்ந்திருக்கும் – மிகவும் பலம் வாய்ந்த பின்னணிகளை உடைய ஒரு சக்திமிக்க நபரை – நம் கட்டுரைகளால் எந்தவிதத்திலும் அசைத்து விட முடியாது என்பதை நான் அறிந்தே இருக்கிறேன். அவரையும், அந்த ஸ்தாபனத்தையும் பொருத்த வரை இது எந்த விதத்திலும் பாதிக்காது. இவர்களது ஸ்தாபனம் குறித்த விதிமீறல்கள் பற்றிய, … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

ஜக்கி என்றால் …? யாரும் பிடிக்க முடியாத ஃப்ராட் என்று அர்த்தமா..?

This gallery contains 5 photos.

நம் அனுபவம் – சிலர், சிலரை, சில காலம் ஏமாற்ற முடியும். ஆனால், யாராலும் தொடர்ந்து எல்லாரையும் ஏமாற்ற முடியாது – பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பார்கள். ஆனால், தொடர்ந்து பலரை பல காலமாக ஏமாற்றி, இளிச்சவாயராக்கிக் கொண்டே இருக்கிறார் ஒருவர் – மக்கள் இன்னமும் இவரை நம்புகிறார்கள்… என்று தெளியப்போகிறார்கள்…? … Continue reading

More Galleries | 20 பின்னூட்டங்கள்

நியாயம் தவறாத திரு.ஸ்டாலின்… அடித்தவரையும் கேளுங்கள் – அடி வாங்கியவரையும் கேளுங்கள .!!!

This gallery contains 1 photo.

. . ஈரோட்டில் இன்று மாலை திரு.ஸ்டாலின் அவர்கள் பேசியதிலிருந்து – ( http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=170240 ) ——————————————- கடந்த 2 நாட்களாக அடிவாங்கிய செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும், இன்று அடிவாங்கியதாக வந்த செய்தி, பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நேற்று திமுக எம்பியை அதிமுக பெண் எம்பி அடித்தார் என்ற செய்தி. இன்று வந்துள்ள செய்தி … Continue reading

More Galleries | 19 பின்னூட்டங்கள்

என் விருப்பம் (2)- திரு.சுகி சிவம் அவர்களின் உரை ….!!!

. . விளாசித் தள்ளுகிறார் திரு.சுகி சிவம் அவர்கள்… -நான் எழுத வேண்டுவதை எல்லாம் – நீங்கள் இங்கு விவாதிக்க வேண்டும் என்று விரும்புவதை எல்லாம் …. போட்டு விளாசுகிறார் சுகி சிவம் அவர்கள்…. பாரதியை புரிந்து கொண்டர்களா…? யார் நிலம் திருடுகிறார்கள்….? யார் அல்பம், அல்பத்திலும் அல்பம்..? ஜாதியை வளர்ப்பவர்கள் யார்…? சாமியார்களில் உண்மையானவர் … Continue reading

More Galleries