Category Archives: பொது

பாஜக ஆட்சி – தீவிரமாக யோசிக்கப்பட வேண்டிய சில கருத்துகள் …

This gallery contains 1 photo.

… … இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழ் ஹிந்து செய்தி தளத்தில் – ” மோடிக்கு தேசியவாதக் களம் அமைத்துக் கொடுத்தது யார் ..? ” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. சமஸ் எழுதி இருக்கிறார்…. அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் தீவிரமாக யோசிக்கப்பட வேண்டியவை, விவாதிக்கப்பட வேண்டியவை என்று நான் கருதுகிறேன். எனக்கும் இது … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ராணுவத்தில் குஜராத்தியர் – அகிலேஷின் கேள்வியில் நிஜம் இருக்கிறது ….!!!

This gallery contains 1 photo.

… … காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் கொல்லப்படுவதைப் பற்றி பேசும்போது, உத்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், இன்று ஒரு விசித்திரமான கேள்வியை எழுப்பி இருக்கிறார் … “UP, Madhya Pradesh, Dakshin Bharat har jagah se shaheed huye hain, Gujarat ka koi jawan shaheed … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

மோடிஜியின் பாஜக, அர்விந்த் கெஜ்ரிவாலை பழி தீர்க்குமா…?

This gallery contains 2 photos.

… … … ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் இன்று தனது முகநூலில் டெல்லி அரசியலைப்பற்றிய ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்…. அதை கீழே தந்திருக்கிறேன். அதனைப்பற்றிய செய்திகளை படித்துக்கொண்டிருக்கும்போதே, நமது வலத்தள நண்பர் ஒருவர் (இன்றில்லா விட்டாலும்…) இதுபற்றி எழுத முடியுமா என்று கேட்டுள்ளார். நானே கூட கடந்த இரண்டு நாட்களாக இது குறித்து … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

” போன ஜன்மத்தில் நிச்சயம் அவர் ஒரு ராஜகுமாரராக பிறந்திருக்க வேண்டும் ” – பேட்டியில் திருமதி பானுமதி ….

This gallery contains 3 photos.

… … … மிகவும் கண்டிப்பானவர்…பழகுவதற்கு மிகவும் கடினமானவர். நீண்ட காலமாக திரையுலகில் இருந்தபோதும் கூட நெருப்பாக உணரப்பட்டவர். எம்.ஜி.ஆர். அவர்களை மிஸ்டர் எம்.ஜி.ஆர் என்றும் சிவாஜியை மிஸ்டர் கணேசன் என்றும் கூப்பிட்டுக் கொண்டிருந்தவர் – அந்தகாலத்தில் அஷ்டாவதானி என்று புகழ்பெற்றவர்… நடிப்பு, பாடல், இசையமைப்பு, கதை, திரைக்கதை, படத்தயாரிப்பு, இயக்கம், ஸ்டுடியோ நிர்வாகம், எழுத்தாளர் … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

இழப்பை கூட உணராமல் கொண்டாடும் குதூகலம் ….

This gallery contains 1 photo.

… இழப்பு என்பதெல்லாம் மனதில் ஏற்படும் உணர்வுகள் தான்… இழப்பைக்கூட, தங்களின் கள்ளங்கபடமற்ற தன்மை காரணமாக, உணராமை காரணமாக – புதுமை என்று நினைத்து குதூகலமாக கொண்டாடும் குழந்தைகளின் காணொலி ஒன்று கீழே – (பிபிசிக்கு நன்றி ) – இழப்பையும் உணராத குதூகலம் ….

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இவரெல்லாம் …. நமக்கு மந்திரி….??? இவையெல்லாம் நம்மை ஆளும் கட்சிகள்…!!!

This gallery contains 2 photos.

… … தமிழ்நாட்டின் கேபினட் அமைச்சர் ஒருவரைப்பற்றிய செய்தி ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. இதுவரை 4 கேபினட் அமைச்சர்களின் மீது வெவ்வேறு காரணங்களுக்காக, அவர்கள் அமைச்சராக இருக்கும்போதே கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பதவியிலிருக்கும் அமைச்சர் ஒருவர் மீது FIR பதிவு செய்யப்பட்டால், விசாரணை ஒழுங்காக, நேர்மையான முறையில், எந்தவித அழுத்தமும் இன்றி நடைபெற உதவியாக … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

50 % லஞ்சம் – கியா மோட்டார் விவகாரம்… அவசரத்தேவை ஒரு சிபிஐ விசாரணை …

This gallery contains 2 photos.

… … அதி மோசமான ஒரு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு, தமிழக அரசின் மீது வெளிப்படையாக கூறப்பட்டிருக்கிறது…. தென் கொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான கியா மோட்டார்ஸ், தமிழகத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீட்டில், சென்னை அருகே ஆண்டிற்கு 3 லட்சம் கார் உற்பத்தி செய்யும் திறனுடைய ஒரு தொழிற்சாலையை நிறுவ முன்வந்திருந்தது. … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்