Category Archives: பொது

இரண்டு சிபிஐ ரெய்டு’களும் – ஒரு குற்றச்சாட்டும்…!!!

This gallery contains 1 photo.

… … … நேற்றைய தினம் ரெய்டுகள் தினம்… மத்திய நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி இதை ” day of reckoning ” என்று வர்ணித்திருக்கிறார். ( Oxford meaning – the time when past mistakes or misdeeds must be punished or paid for… ) ஒருவர் முன்னாள் பீஹார் … Continue reading →

More Galleries | 21 பின்னூட்டங்கள்

ஆசிரியர் சோ எழுதிய ” தர்மத்தின் சாரம் ” ….

This gallery contains 5 photos.

… … … துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் தன்னுடைய இளம் மற்றும் நடுத்தர வயதில் – அரசியல், நடிப்பு, நாடகம், கதை,வசனம், திரைப்படம், டைரக்ஷன், எழுத்து ஆகியவற்றில் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் உழைத்து வந்தாரோ – அதைவிட பன்மடங்கு அதிகமாக, அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில்,ஆன்மிக தேடலிலும் ஈடுபட்டிருந்தார்… அவரது பல வருட தேடல்களின் விளைவுகள் … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

அரசியலுக்குள் வந்து விட்டார் திரு.ரஜினிகாந்த் – (…. முழு வீடியோ ) தனிக்கட்சியா, பாஜகவா…?

This gallery contains 1 photo.

… … … இன்னமும் நேரடியாகச் சொல்லா விட்டாலும், ரஜினியின் பேச்சு, அவர் முடிவெடுத்து விட்டதை தெளிவாகவே விளக்குகிறது…. “தலைவர் 164 ” (“ஹாஜி மஸ்தான்”) அவரது கடைசி படமாக இருக்கலாம்…. எந்த நேரம் வேண்டுமானாலும், தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வரலாம் என்கிற சூழ்நிலையில் – ஷூட்டிங் வசதிகள் நீக்குப்போக்குடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே கூட, … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

இந்த கார்ட்டூன்களுக்கு விளக்கம் கொடுக்க முடியுமா…?

This gallery contains 2 photos.

… … இரண்டு கார்ட்டூன்கள் கீழே… கார்ட்டூனிஸ்ட் கேசவ் அவர்களுடையது …. இவற்றிற்கு சுவையான, பொருத்தமான – விளக்கங்களை நண்பர்களிடமிருந்து வரவேற்கிறேன் … பின்னூட்டங்களின் மூலம் – … கீழேயுள்ள கார்ட்டூனில் ஒரு சின்ன மாறுதலை கற்பனை செய்துகொண்டு விளக்கம் அளிக்க வேண்டும்… திருவாளர் நவாப் ஷரிஃப் அவர்களின் இடத்தில் திரு.ராஜ்நாத் சிங் அவர்களை பொருத்திக் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

O.P.நய்யார் – ஆஷா போன்ஸ்லே …. ( என் விருப்பம் – 9 )

This gallery contains 1 photo.

… … … O.P.நய்யார் ( ஓம்கார் பிரசாத் நய்யார் ) – இன்றைக்கு இருந்தால் 91 வயது. அவர் மறைந்தே 10 ஆண்டுகளாகி விட்டன என்றாலும் அமரத்துவம் வாய்ந்த இந்தி பாடல்களை வரிசைப்படுத்தினால், அதில் இவரது சில பாடல்களும் நிச்சயம் இடம் பெறும். 1952-ல் முதல் முதலாக இந்தி படத்திற்கு இசையமைக்கத் தொடங்கிய ஓ.பி.நய்யார் … Continue reading →

More Galleries

காண்டிராக்டர் சுப்ரமணியனின் தற்கொலைக்கு எத்தனை கோணங்கள் ….!!!

This gallery contains 2 photos.

… … அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு மிகவும் நெருங்கிய காண்டிராக்டரான திரு.சுப்ரமணியன் அண்மையில் தற்கொலை செய்து கொண்டதும், அதற்கான காரணங்களாக மீடியாக்களில் பல செய்திகள் வெளிவருவதும் நண்பர்கள் அறிந்ததே …! இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் இது குறித்து வெளிவந்துள்ள ஒரு கட்டுரையை நண்பர்களின் பார்வைக்கு கீழே பதிந்திருக்கிறேன். முதலில் கட்டுரையை படித்து விடுங்கள்…. … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

மோடிஜி – பாஜக வின் – “சப் கா சாத் – சப் கா விகாஸ்”

This gallery contains 1 photo.

… … நேற்றைய இடுகையின் தொடர் சிந்தனையாக இதனை வைத்துக் கொள்ளலாம். சமஸ் அவர்களின் கட்டுரையில் கொள்ளத் தக்கதும் இருக்கின்றன – தள்ளத் தக்கதும் இருக்கின்றன… அதன் மீதான பின்னூட்டங்களும் அவ்வாறே. மோடிஜி, பிரதமராக பொறுப்பேற்று கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகின்றன… பாஜக வை பற்றிய பார்வை இப்போதெல்லாம் இரண்டு வகைப்படுகிறது… மோடிஜி பிரதமர் ஆவதற்கு … Continue reading →

More Galleries | 36 பின்னூட்டங்கள்