This gallery contains 4 photos.
… … கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக, தொடர்ந்து ஆடிட்டர் திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் திருவாளர் கார்த்தி ப.சிதம்பரம் மற்றும் அவரது தந்தை திரு.ப.சி. மீது இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் மூலமாக புகார்களை கூறி / எழுதி வருகிறார்…. துவக்க காலத்தில், இனியும் என்னைப்பற்றி எழுதுவீர்களேயானால், உங்களை கோர்ட்டில் சந்திப்பேன் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் … Continue reading










பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…