This gallery contains 1 photo.
… … … யானையை பார்த்த குருடர்கள் போல், ஒவ்வொரு அரசியல்வாதியும், ஒவ்வொரு பொருளாதார நிபுணரும் ஆளாளுக்கு,விளக்கம் கொடுத்தனர். GST வந்து விட்டால் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று மட்டும் தான் சொல்லவில்லை. மற்றபடி அனைத்து மக்களுக்கும், அனைத்து வியாபாரிகளுக்கும் பெரிய விடிமோட்சம் என்று பறையடித்து, பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் வேறு. கிட்ட வரும்போது … Continue reading










பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…