Category Archives: பொது

கொஞ்சம் தேடல் – கொஞ்சம் ஞானம் ….( 1 )

This gallery contains 1 photo.

… … இந்த தலைப்பில் எனக்கு தெரிந்ததை, புரிந்ததை, எனக்கு பழக்கமான விதத்தில், என்னுடைய நடையில், இங்கு எழுதப்போகிறேனே தவிர இதில் வரும் கருத்துகளை சுயமாகக் கூறும் அளவிற்கு எனக்கு பெரிய ஞானமோ, அருகதையோ கிடையாது. பெரிய பெரிய ஞானிகளும், துறவிகளும், ஆன்மிக நூல்களும் வழங்கிய சிந்தனைத் துளிகளை, எனக்குள்ள புரிதலில், நான் உணர்ந்து கொண்ட … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

ஆசிரியர் “சோ”வின் – “தர்மத்தின் சாரம்”…

This gallery contains 2 photos.

… … “சாதிகள் இல்லையடி பாப்பா – குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் ” – பாரதியின் இந்தக் குரல் தான் என்னை பொருத்த வரையில் எனக்கு வழிகாட்டி. ஜாதிகளை அடிப்படையாக வைத்து ஒருவரை உயர்வாகவோ, தாழ்வாகவோ எடைபோடுவது – முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விஷயம் என்பது என் கருத்து. மனிதர்கள் யாரும் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

கலைஞர் ….

This gallery contains 1 photo.

… நாளைய தினம்( ஜூன், 3 ) தனது 94-வது பிறந்த நாளை சந்திக்கும் கலைஞர் கருணாநிதி அவர்கள் விரைவில் நல்ல உடல்நலம் பெறவும், நீடூழி வாழவும் வாழ்த்துவோம். …

More Galleries | 5 பின்னூட்டங்கள்

அரசியல் இவரை கெடுத்ததா – அ – இவர் அரசியலை கெடுத்தாரா……?

This gallery contains 2 photos.

… … … மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்…சுதந்திர போராட்ட தலைவர் ஜெய்பிரகாஷ் நாராயண் அவர்களின் சீடராக அரசியலில் நுழைந்தவர்… கல்லூரியில் படிக்கும்போதே, மாணவர் தலைவராக உருவானவர். கல்லூரியில் மாணவத் தலைவராக இருக்கும்போதே, கவுரவம் பார்க்காமல், அண்ணன் நடத்திய டீக்கடையில் ( !!! ) தினமும் காலையிலும் மாலையிலும் வேலை செய்து பிழைத்தவர். பீகார் மாநில … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கடைசியில் திரு.ஜெட்லியே சொல்லி விட்டார் .. “மாயா – மாயா” எல்லாம் மாயா…!!!

This gallery contains 2 photos.

… … செல்லாத நோட்டுகளால் – என்னென்ன பலன் கிடைத்ததென்று…. நாம் விவரமாக அலச வேண்டிய அவசியமே இல்லை.கடைசியாக, ஒருவழியாக நிதியமைச்சர் திரு.ஜெட்லி அவர்களே ஒப்புக்கொண்டு விட்டார்… 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்ததால் கிடைத்த பயன் இவை தான் என்று… இது தான் இறுதிப்பலன் – நிதியமைச்சரின் உரையிலிருந்து – … … … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

“துக்ளக்” ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள், தனி கட்சி உருவாவதை ஆதரிக்கிறார்…!!!

This gallery contains 3 photos.

… … திரு.ரஜினிகாந்த், தனிக்கட்சி துவங்கக்கூடாது… தங்களுடன் இணைய வேண்டும் என்று பாஜகவின் அகில இந்திய தலைமையும், தமிழக பாஜக தலைவர்களும் கூறி வரும் நிலையில், பாஜகவின் முக்கியஸ்தரும், துக்ளக் வார இதழின் ஆசிரியருமான திரு.எஸ்.குருமூர்த்தி, ரஜினிகாந்த் அவர்கள் தனிக்கட்சி தான் துவங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அதற்கான காரணங்களையும், நியாயங்களையும் விளக்கி இந்த வார … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

கிழிச்சீங்க …பாஜக 3 ஆண்டு பற்றி கூட்டாளி சிவசேனா விமரிசனம்….!!!

This gallery contains 3 photos.

… … … மத்தியில் பாஜகவின் 3 ஆண்டுக்கால ஆட்சி நிறைவையொட்டி, நாடு முழுவதும் கோலாகலமாக கட்சியினராலும், மத்திய அரசாலும் கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் மற்றும் எல்லா வித மீடியாக்களும் விரிவான விளம்பரங்களும், paid news செய்தி கட்டுரைகளும் வெளிவந்திருக்கின்றன. கொண்டாட நிறைய பேர் இருப்பதால், நாம் அதன் அடுத்த பக்கத்தை பார்ப்போம். சிவசேனா, மஹாராஷ்டிர … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்