Category Archives: பொது

” அலெக்சா ” தரவரிசை பற்றி …….!!!

This gallery contains 1 photo.

… … நேற்றிரவு நண்பர் மென்பொருள் பிரபு அவர்களிடமிருந்து ஒரு மெயில் வந்தது. ” உங்கள் வலைத்தளம் அலேக்சா தரவரிசையில் அரை மில்லியனுக்கும் கீழே போய் தங்களுக்கு பெரும் அங்கீகாரம் தேடித் தந்துள்ளது…” என்று. எனக்கு இந்த அலெக்சா தர வரிசை பற்றி எல்லாம் முதலில் ஒன்றுமே தெரியாது. நண்பர் பிரபு சொன்ன பிறகு தான் … Continue reading →

More Galleries | 26 பின்னூட்டங்கள்

விதை திருவிழா – ” விதைப்பந்து “

This gallery contains 1 photo.

… … ஒரு நல்ல செய்தியை பார்த்தேன்… பகிர்ந்து கொள்கிறேன். ——————— … இங்கு, நெல், பயிறுவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், சிறுதானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் என 2000-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய விதைகள் காட்சிக்காக வைக்கப்பட உள்ளன. விழாவில் குழந்தைகளுக்கான நிகழ்வுகள், செயல்முறைப் பயிற்சிகள், பாரம்பர்ய உணவு, தோட்டக்கலை மற்றும் பல்வகை அங்காடிகள் மற்றும் விதைப் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

மக்களிடம் அரசே கொள்ளை அடிக்கலாமா…?

This gallery contains 3 photos.

… … … Welfare State என்று பெயர் வாங்க முடியா விட்டாலும், “Looting State” என்று ஒரு அரசு பெயர் வாங்கலாமா…? மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்கிற நம்பிக்கையில் தான் மக்கள் ஒரு அரசை தேர்ந்தெடுக்கிறார்கள்… தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் நலனை கவனிப்பதற்கு பதிலாக, மக்கள் தலையிலேயே மிளகாய் அரைக்கிறது என்றால், மக்களின் இளிச்சவாய்த்தனத்தில் … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

அடுத்த தமிழக முதல்வர் யார்…? பாஜகவின் இல.கணேசன் சொல்கிறார்….!!!

This gallery contains 1 photo.

… … நேற்றைய தினம் வெளிவந்துள்ள ஒரு பேட்டியில், தமிழக பாஜக தலைவர் திரு.இல.கணேசன் அவர்கள் கூறுகிறார் – ————- “சிங்கத்துக்கு யாரும் முடிசூட்டிவிட வேண்டியதில்லை….” என்று சமஸ்கிருதத்தில் ஒரு வாக்கியம் உண்டு. தன்னுடைய திறத்தால், அது தானாகவே காட்டுராஜா ஆகி விட்டது. அப்படி உருவான தலைவர் நரேந்திர மோடி…..!!! உடனே அவர் தேசியத் தலைவர் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கூவத்தூர் லட்டுவும், எடப்பாடி அல்வாவும் 60 நாள் கெடுவில் முடிந்து விடுமா…?

… … மாதா மாதம் “லட்டு” கிடைக்கும் என்று உறுதி கூறப்பட்டு, கூவத்தூரில் குடி வைக்கப்பட்டவர்கள், நாளாவட்டத்தில் தங்களுக்கு கிடைப்பது “அல்வா”வே என்றுணர்ந்து புரட்சி குறித்த சிந்தனையில் ஈடுபட்டிருந்த சமயத்தில், வடதிசை திஹாரிலிருந்து வந்த தேவ மைந்தன், ” இன்னும் லட்டு திங்க ஆசையா, கண்ணா…? நான் இருக்கும் வரை “லட்டு”விற்கு என்ன பஞ்சம்…!!!” எனக்கூறி … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

கொடுத்த லஞ்சத்தை திரும்பப்பெற வாய்ப்பு…!!!

This gallery contains 1 photo.

… … முதலில் இந்த செய்தியை படியுங்களேன் – ————– … அண்மையில் எடுக்கப்பட்ட சில ஆய்வுகளின் முடிவுகள், இந்தியாவில் – காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட பல அத்தியாவசிய சேவைகளைப் பெற மூன்றில் ஒரு பங்கு பொதுமக்கள் லஞ்சம் கொடுப்பதாக தெரிவிக்கின்றன. அதிக ஊழல் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் கர்நாடகா முதலிடத்திலும், ஆந்திரா இரண்டாவது இடத்திலும்,தமிழ்நாடு … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பிரமிக்க வைக்கும் ஒரு டெக்னாலஜி – இதை யாராவது விளக்க முடியுமா…?

… … ஒரு அற்புதமான வீடியோவை பார்த்தேன். லேசர் மற்றும் 3D தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இதை உருவாக்கி இருக்கிறார்கள்…ஓரளவு என்னால் புரிந்து கொள்ள முடிகிறது – ஆனால், முழுவதுமாக இல்லை. நான் தெரிந்து கொள்ளவும், மற்றவர்களுக்குப் புரிய வைக்கவும் இது இயக்கப்படும் விதத்தைப்பற்றி, இதைப்பற்றி தெரிந்த நண்பர்கள் யாராவது கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா…? … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்