Category Archives: பொது

இந்தியா வந்த இங்கிலாந்து ராணி … சில பழைய புகைப்படங்கள்…!!!

This gallery contains 12 photos.

… … 56 ஆண்டுகளுக்கு முன்னர், 1961-ல் பிரிட்டிஷ் அரசி குயின் எலிசபெத்-II மற்றும் அவரது கணவர் இளவரசர் பிலிப் ஆகியோர் இந்தியா வந்தபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் அப்போதைய LIFE MAGAZINE -ல் பிரசுரிக்கப்பட்டன. பழைய செய்திகளை ஞாபகப்படுத்தும் அந்த புகைப்படங்களில், நமது அந்நாள் தலைவர்களான, ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு, … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

ரெயில்வே கொள்ளை – நமது கருத்தை துக்ளக் – திரு.குருமூர்த்தியும் ஆதரிக்கிறார்….!

This gallery contains 1 photo.

… … சென்ற வாரம் இந்த தளத்தில் ” மக்களிடம் அரசே கொள்ளை அடிக்கலாமா…? (ஜூன் 8,2017) ” என்கிற தலைப்பில் தத்கல் ப்ரிமீயம் என்கிற பெயரில் ரெயில்வே இலாகாவின் அதீத பணப்பறிப்பு பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். சில நண்பர்கள், நான் எழுதியதை குறை கூறி எழுதியும், அரசு /ரெயில்வே செய்வது நியாயம் … Continue reading →

More Galleries | 20 பின்னூட்டங்கள்

(பகுதி-2) புகழ்பெற்ற அரசியல்வாதியின் தோல்வியுற்ற காதல் கதை …

This gallery contains 3 photos.

… … ரட்டியை பீடித்த புற்றுநோய் அவரை பாடாய் படுத்தியது… தனது இளம் வயது காதல் கனவுகளையும், அன்புக் கணவரும் தானும் சேர்ந்து கழித்த அந்த இனிய நாட்களையும் நினைத்து நினைத்து – அவர் தனது இறுதி நாட்களை, மும்பையின் தாஜ் பேலஸ் ஹோட்டல் அறையிலேயே, உடலையும், மனதையும் வருத்திக்கொண்டு கழிக்க நேர்ந்தது. இறுதியாக – … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

பல்ட்டியா அல்லது பயமா …? அறிஞர் அண்ணாவும்… மோடிஜியும் ஒன்றாமே…!!!

This gallery contains 1 photo.

… … … நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் முதன்மை ஆசிரியர் மு. குணசேகரனுக்கு (திருமதி சசிகலாவின் கணவர்) நடராசன் அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் – —————— கேள்வி: ஒரு கூட்டத்தில் அதிமுகவை பாஜக பிளவுபடுத்தப் பார்க்கிறது என்று கூறினீர்கள். தமிழ்நாட்டை காவிமயமாக்க அனுமதிக்க மாட்டோம் என கூறினீர்கள். ஆனால் அதிமுகவில் உங்கள் … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

புகழ்பெற்ற அரசியல்வாதி ஒருவரின் – தோல்வியுற்ற காதல் கதை …!!!

This gallery contains 4 photos.

… … நம்மிடையே வாழ்ந்த, சென்ற நூற்றாண்டின் புகழ்பெற்ற, வெற்றிகரமான அரசியல்வாதி ஒருவரின் தோல்வியுற்ற நிஜக்காதல் கதை இது. அண்மையில் இவரைப்பற்றிய புத்தகம் ஒன்றை படித்தபோது தான் இந்த கதை விவரமாக தெரிய வந்தது. ஏதோ ஒரு உணர்வு – மனதை வருத்தியது – மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென தோன்றியது. சுருக்கமாக கீழே – … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

கொஞ்சம் தேடல் – கொஞ்சம் ஞானம் ….( 2 )

This gallery contains 1 photo.

… … துவக்க காலத்தில், பல வருடங்களுக்கு முன்னர், நானும் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப் போல், எதைப் படித்தால், எந்த குருவிடம் சென்றால், எந்தஆன்மிக பெரியவரிடம் சென்றால், நம் சந்தேகங்கள் தெளியும் என்று தேடி அலைந்து கொண்டே இருந்தேன். கிடைத்ததை எல்லாம்படித்தேன். புகழ்பெற்ற சாமியார்கள், சந்நியாசிகள் அனைவரின் உரைகளையும் கேட்டேன்… நிறைய ஆசிரமங்களுக்கு … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

கனவுலகில் மிதக்கும் நிதி ஆயோக் … இந்த அதிபுத்திசாலிகள் – உணர்ந்து தான் பேசுகிறார்களா…?

This gallery contains 2 photos.

… … சென்ற வாரம் ரிசர்வ் வங்கியிலிருந்து வெளிவந்த ஒரு தகவல், நவம்பர் முதல் மார்ச் வரை அதிகரித்திருந்த, இணையம் மற்றும் மொபைல்கள் மூலமான பணப்பரிமாற்றங்களின் அளவு, ஏப்ரல், மே மாதங்களில் படிப்படியாக குறைந்து, தற்போது, பண மதிப்பிழப்புக்கு ( demonetization ) முன்னதான காலகட்ட அளவிற்கு குறைந்து விட்டது….. என்றும் – கரன்சி தட்டுப்பாடு … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்