Category Archives: பொது

தப்பு தப்பாக மார்க் போட்ட ஆசிரியர்களை என்ன செய்யலாம்…?

This gallery contains 2 photos.

… … … CBSE என்கிற மத்திய அரசின் கல்விப் பிரிவு அண்மையில்அறிவித்த 12-ஆம் வகுப்புக்கான முடிவுகளில், பல பாடப்பிரிவுகளில், மார்க்குகளை கூட்டும்போது ஏற்பட்ட பிழைகள் காரணமாக – மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இது குறித்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழ் 60 மாணவர்களிடம் நடத்திய சாம்பிள் ஆய்வில் இந்தக் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

தமிழக அமைச்சர்கள் மீது, தேர்தல் கமிஷனின் உத்திரவுப்படி FIR பதியப்பட்டதா…???

This gallery contains 2 photos.

… … சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தேர்தல் கமிஷனிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில், ஆர்.கே.நகர் தேர்தல் லஞ்ச ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? உள்ளிட்ட எட்டு கேள்விகளை அவர் கேட்டிருந்தார். இதற்கு, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக, முதல்வர் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஒரே நாளில் திரு.ஸ்டாலின் மற்றும் திருச்சி சிவா ஆகியோரின் எதிரெதிரான கருத்துகள் ….!!!

This gallery contains 2 photos.

… … சீரியஸ் விஷயமில்லை…இது ஒரு தமாஷ் தான். ஜூன் 17-ந்தேதி, நிகழ்ந்த ஒரு அரசியல் காமெடி….!! …. கவர்னரை ராஜ்பவனில் சந்தித்து விட்டு வெளியே வந்த திரு.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது – ” எம்.எல்.ஏ.க்களிடம் குதிரைபேர ஊழல் நடந்தது சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்த கவர்னர் உடனடியாக உத்திரவிட வேண்டும்…. இந்த அரசு … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

துக்ளக் “சோ” சொல்கிறார் – கால நேரம் நம்மை என்ன செய்யும் …?

This gallery contains 3 photos.

… … … இந்த வயதில் கூட வாரத்தின் 7 நாட்களிலும், தினமும் ராகு காலம், எமகண்டம் எப்போது என்பது எனக்கு தெரியாது. பெரும்பாலும், பலரும் இதை மனப்பாடமாக சொல்வார்கள். Deliberately, நான் அதை நினைவில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை….!!! காரணம்…? அது நம்மை எப்போதும் பயமுருத்திக் கொண்டே இருக்கும்… ஒரு discouraging factor…! ஞாயிற்றுக்கிழமை … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

மோடிஜியின் இந்த புகைப்படம் நிஜமானது தானா…? பின் ஏன் இப்படி….?

This gallery contains 2 photos.

… … … மோடிஜி, மாற்றுத்திறனாளி ஒருவரை வீல்சேரில் வைத்து தள்ளிக்கொண்டு வருவதாக ஒரு புகைப்படத்துடன் ஒரு பெரிய விளம்பரம், மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள்பால் மோடிஜி கொண்டுள்ள அக்கறையை அது தெரிவிக்கிறதாம்….! இந்த புகைப்படம் நிஜமானது தானா …? என்கிற சந்தேகம் இப்போது எழுகிறது… காரணம்….? மக்களின் அத்தியாவசிய பொருட்களின் மீது, ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

நாம் இதற்கு கூட வக்கற்று விட்டவர்கள் ஆகி விட்டோமா என்ன…?

This gallery contains 4 photos.

… … … … … தொல்பொருள் ஆராய்ச்சி என்பது உலகம் பூராவும் மிக உற்சாகத்துடன், ஆர்வத்துடன் பார்க்கப்படும் ஒரு விஷயம். பண்டைய ரோம், கிரேக்க, நைல் நதியோர தொடர்புடைய விஷயங்கள் எது கிடைத்தாலும், உலகத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து, தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் செலவைப்பற்றி கவலையே படாமல் தீவிர ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள். எகிப்தில், அண்மையில் புதிதாக … Continue reading →

More Galleries | 27 பின்னூட்டங்கள்

இந்த அசிங்கத்திற்கு வெட்கப்படுவதா… கோபப்படுவதா அல்லது வேதனைப்படுவதா …?

This gallery contains 1 photo.

… … டெல்லியில் நேற்று நடந்த ஒரு பிறந்த நாள் வைபவம்… ஒரு இந்தியனாக இந்த அசிங்கத்திற்கு வெட்கப்படுவதா… கோபப்படுவதா அல்லது வேதனைப்படுவதா …?

More Galleries | 7 பின்னூட்டங்கள்