Category Archives: பொது

மறக்க முடியாத சில நினைவுகள் –

This gallery contains 1 photo.

… … … 1967-ஆம் ஆண்டு…மார்ச் மாதம்… ஜபல்பூரிலிருந்து திருச்சிக்கு பணிமாற்றம் பெற்று புதிய பொறுப்பில் சேர்ந்த இரண்டாம் நாள்… புதிய தொழிற்சாலை மிகவும் துவக்க நிலையில் இருந்தது. ஒரு பக்கம் கட்டிட வேலைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருந்தன…இயந்திரங்கள் வந்து இறங்கிக்கொண்டிருந்தன. மறுபக்கம் தொழிலாளர்கள் புதிதாக வேலைக்கு சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள்…ITI -களில் பயிற்சியை முடித்த, … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

முதல்வர் மீது F.I.R….?

This gallery contains 3 photos.

… … நிகழ்ந்தால், தமிழக அரசியல் நிலவரத்தை தலைகீழாக புரட்டிப் போட்டு விடக்கூடிய ஒரு விஷயம்….,.!!! நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி இந்த வார ஜூ.வி.இதழில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரை கீழே – … … …

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கொஞ்சம் தேடல் – கொஞ்சம் ஞானம் ….( 3 )

This gallery contains 1 photo.

… … (முந்திய பகுதிக்கு செல்ல…. ) இதே தலைப்பிலான இடுகையின் 2-ஆம் பகுதியில் விவேகானந்தர் விளக்கிய ராஜயோகத்தில் – இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் ஆகிய நான்கு முறைகளை பற்றிய விளக்கங்களை பார்த்தோம். இந்த நான்கு முறைகளை, எந்த வயதிலும், யாரும் சுலபமாக மேற்கொள்ளலாம்…. அதற்குண்டான நல்ல பலன்களை நிச்சயம் உணரலாம். ஆனால், அடுத்து … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

கார்டோசாட்-2E – பூமிக்கு 500 கி.மீ. மேலேயிருந்து அனுப்பியுள்ள அற்புதமான புகைப்படங்கள்….!!!

This gallery contains 9 photos.

… … அண்மையில், இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலன்களில் ஒன்றான கார்டோசாட்-2E விண்ணில் இடம்பெற்ற 24 மணி நேரங்களுக்குள்ளாகவே அற்புதமான புகைப்படங்களை அனுப்ப ஆரம்பித்து விட்டது. பூமிக்கு 500 கிலோமீட்டர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள், மிகத் துல்லியமாக இடங்களை ( இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளில் உள்ள இடங்களை…)அடையாளம் காட்டுகின்றன. அரசியல்வாதிகள் சொந்தம் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஜிஎஸ்டி யால் விலை உயராது என்று சொன்ன மந்திரிகளுக்கு ….!!!

This gallery contains 2 photos.

… … —————————— ஜிஎஸ்டி யால் பொருட்களின் விலை உயராது. ஜிஎஸ்டி வரி தற்போதைய வரிகளை விட குறைவாக இருக்கும் அல்லது சமமாக இருக்கும், நிச்சயம் கூடுதலாக இருக்காது என்று சொன்ன மந்திரிகளுக்கு இந்த செய்தி முதல் சமர்ப்பணம் – —————————————————— முதலிலேயே கொசுறு செய்தி – இந்திய சரித்திரத்திலேயே முதல் தடவையாக – வெற்றிலைக்கு … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

வினை விதைத்த திருவாளர் சு.சாமி. தினையா அறுக்க முடியும்…?

This gallery contains 2 photos.

… … மது அருந்திய மந்தியை தேள் கொட்டிய மாதிரி இயங்கிக் கொண்டிருப்பது அவர் இயல்பு. காரணமே இல்லாமல், யாரைப்பற்றி வேண்டுமானாலும் அசிங்கமாகவும், அவமரியாதையாகவும், பொய்யாகவும் உளறிக்கொட்டி, அவமானப்படுத்துவது அவரது பொழுதுபோக்காக இருக்கிறது. திருவாளர் சுப்ரமணியன் சுவாமியை பற்றித்தான் நான் சொல்கிறேன் என்பதை வாசக நண்பர்கள் சொல்லாமலே புரிந்து கொள்வார்கள்….!!! இத்தகைய செயல்களின் மூலம் கிடைக்கும் … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

6000 மாணவிகள் ஒரே பள்ளியில் … தமிழ்நாட்டின் அதிசய பள்ளிக்கூடம்….!!!

This gallery contains 4 photos.

… … … 6019 மாணவிகள் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள், அதுவும் ஒரு அரசுப்பள்ளி என்கிற செய்தி கேட்பதற்கே ஆச்சரியமாக இல்லை…? இத்தகைய செய்திகள் மக்களிடம் அதிகம் சென்றடைய வேண்டும் என்பதற்காக நான் அண்மையில் காண நேரிட்ட செய்தி ஒன்றை கீழே தருகிறேன். தமிழ்நாட்டிலேயே அதிக மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளி என்ற பெருமையை திருப்பூர் … Continue reading →

More Galleries