…
…
அண்மையில், இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட
விண்கலன்களில் ஒன்றான கார்டோசாட்-2E விண்ணில்
இடம்பெற்ற 24 மணி நேரங்களுக்குள்ளாகவே அற்புதமான
புகைப்படங்களை அனுப்ப ஆரம்பித்து விட்டது.
பூமிக்கு 500 கிலோமீட்டர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட
அந்த புகைப்படங்கள், மிகத் துல்லியமாக இடங்களை
( இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளில்
உள்ள இடங்களை…)அடையாளம் காட்டுகின்றன.
அரசியல்வாதிகள் சொந்தம் கொண்டாட முடியாத,
ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படத்தக்க இந்திய
விஞ்ஞானிகளின் இந்த சாதனை பாராட்டத்தக்கது….
அந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்வதில்
மகிழ்ச்சி அடைகிறேன்……பெருமிதம் கொள்கிறேன்…!!!

carto-1 part of kishangarh
…

carto-2 part of kishangarh
…

carto-3 – alexandriya, egypt

DOHA – QATAR
…

carto-5 -doha qatar
..

carto-6 – jarhar haripur, up
…

carto-7 -new rly stn., kishangarh
…

carto-8 -doha qatar.jpg
…

carto-9 -koila gayanpur, up.jpg



அருமை.
கா.மை சார்… பல்வேறு ரசனையின் ஒரு பகுதியாக இந்தப் படங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. பாலைவனச் சோலையாக இத்தகைய நல்ல நிகழ்வுகளும் நாட்டில் நடக்கின்றதே என்றெண்ணி சந்தோஷம்.
Ayya
ungalin punmuga thiramai viyappil althukirathu
உங்கள் வாழ்த்துக்கு நன்றி கார்த்திக்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்