Category Archives: பொது

அழகான ஒரு 1928 காதல் கதை….!!!

This gallery contains 10 photos.

… … சில நாட்களுக்கு முன்னர், எதேச்சையாக ராஜாஜி அவர்களின் மகள் லக்ஷ்மி மற்றும் காந்திஜி அவர்களின் மகன் தேவதாஸ் காந்தி ஆகியோரின் திருமண புகைப்படம் ஒன்றை கண்டேன். அதைத் தொடர்ந்து அவர்களது திருமணம் பற்றிய தகவல்களை தேடிக்கொண்டிருந்தேன்…. நண்பர் செல்வராஜன் மூலம் அந்த தகவல் கிடைத்தது. ( அதற்குண்டான ஆவணப் பின்னணியுடன் ) செல்வராஜனுக்கு … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

மத்திய அமைச்சர் “ஒன்று”க்கு போக – கமாண்டோ பாதுகாப்பு….!!!

This gallery contains 2 photos.

… … … … வலைத்தளத்திலும், தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்ட இந்த புகைப்படத்தில் இருப்பவர் மத்திய அமைச்சர் திரு.ராதாமோகன் சிங் என்று சொல்லப்படுகிறது…!!! இவர் போன்றவர்களை அமைச்சரவையில் வைத்துக்கொண்டு தான் “தூய்மை இந்தியா” திட்டத்தை மோடிஜி முன் கொண்டு செல்கிறார்… உண்மையில் இந்த கமாண்டோக்களின் பணி தான் என்ன…? அமைச்சர் பத்திரமாக “ஒன்று”க்கு போவதை உறுதி செய்வதா…? … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

அடடா….எத்தனையெத்தனை உத்தமர்கள் இங்கே….!!!

This gallery contains 1 photo.

… … … தமிழகத்தில் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட “குட்கா” வகையறா புகையிலை பொருட்களை எந்தவித தடங்கலும் இல்லாமல் பயிர் செய்யவும் – அறுவடை செய்த பொருளை இடம் விட்டு இடம் – ஊர் விட்டு ஊர் – எடுத்துச் செல்லவும், குட்டி குட்டி பெட்டிக் கடைகளில் – சோதனை, வேதனையின்று விற்கவும், பெரும் முயற்சி … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

திரு.தம்பித்துரையின் “ரகசிய” வேண்டுகோள் – பாஜக அம்பலப்படுத்தியது….!!!

This gallery contains 1 photo.

… … தற்போது அதிமுகவில் யார் கட்டுப்பாட்டில் யார் செயல்படுகிறார்கள் என்பதே புரியாமல் செய்தியாளர்களும், மக்களும் திகைக்கின்றனர். முதலமைச்சராக எடப்பாடி அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சார்பாகதம்பித்துரை அவர்களும் சேர்ந்து தான் முடிவுகளை எடுக்கின்றனர் என்று, அவர்களால் ஒரு “உருவகம்” உண்டு பண்ணப்பட்டிருக்கிறது. அந்த “உருவகம்” எல்லாம் மாயா, மாயா – உண்மை நிலை வேறு என்பது … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

மத்திய அமைச்சர் தவறாகச் சொல்வாரா…?

This gallery contains 5 photos.

… … இன்றைய தினம் தினமலர் நாளிதழில் தமிழகத்தில் தற்போதைய வாட் வரிக்கும், இனி விதிக்கப்படப் போகும் ஜிஎஸ்டி வரிக்கும் உள்ள வித்தியாசங்களை விலாவாரியாக விவரித்து, பெரியதாக, முழுபக்க அளவில் அறிவித்திருக்கிறது. அதற்குரிய விவரங்கள் கீழே – … … புகைப்படங்களில் சரியாக பார்க்க முடியாதவர்கள் கீழ் காணும் link -க்கு சென்று சரி பார்த்துக் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

முல்லை பெரியாறு – பிரச்சினையை தீர்க்க அரியதொரு வாய்ப்பு …..

This gallery contains 1 photo.

… … … கேரளத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் இடையே தீராத ஒரு பிரச்சினையாக இருப்பது முல்லைப்பெரியாறு அணை விவகாரம்…. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கொடுத்த பிறகும் கூட, பிரச்சினைகளை தொடர்ந்து கொடுத்து வந்த கேரளாவின் போக்கில் – இடதுசாரி அரசு ஏற்பட்ட பிறகு ஒரு நல்ல மாற்றம் தெரிகிறது. அண்மையில், கேரளாவை சேர்ந்த ஓய்வுபெற்ற சுப்ரீம் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

திரு.குருமூர்த்தி அவர்கள் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்….!

This gallery contains 1 photo.

… … … நேற்றைய தினம் ஒரு விழாவின் முடிவில், திரு.எஸ். குருமூர்த்தி அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: —————————————- நாம் பிரிப்பதில் ருசி கண்டவர்கள். நாம் எதையும் ஒன்றாக பார்க்க மாட்டோம். குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில், தலித் வேட்பாளர்களை, இவர் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த தலித், இவர் குறிப்பிட்ட சிந்தனையுள்ள தலித் என பிரித்துப் … Continue reading →

More Galleries | 19 பின்னூட்டங்கள்