This gallery contains 1 photo.
… … … … உணர்வோடும், உயிரோடும் இணைந்து விட்ட, ரத்தத்தில் கலந்து விட்ட இவர்களது நினைவுகளை நம்மிடமிருந்து பிரிக்க முடியுமா…? இறுதியில் பிடிச்சாம்பல் ஆகும் வரை இவர்கள் நினைவு நம்மை விட்டுப் போகாது…. பிறருக்காகவே வாழ்ந்த பிறப்புகள்….. மீண்டும் காணும் வாய்ப்பும் நமக்கு கிட்டுமா … ? … ————————————————————————————————————————-








மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…