Category Archives: பொது

பட்ட துன்பம் அனைத்தும் இதற்குத்தானா ……?

… … நிறைய விஷயங்கள் எழுத விரும்புகிறேன்… ஆனால்….சூழ்நிலை ….. முடியவில்லை… நினப்பதையெல்லாம் சொல்லும் சுதந்திரம் – இன்று எமக்கில்லாமல் இருக்கலாம்…. ஆனால், நினைவைத் தடுப்பதற்கு யாரால் முடியும் … ? … . ————————————————————————————————————————

More Galleries | 10 பின்னூட்டங்கள்

ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறக்கா விட்டால் …???

This gallery contains 2 photos.

… … … ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறக்கா விட்டால், விவசாயிகளை திரட்டி, மாபெரும் போராட்டம் நடத்தப்படும் – சொல்வது …..??? உண்மையிலேயே பிரச்சினை இருந்தால், விவசாயிகள் தாமாகவே திரண்டெழுந்து போராட முனைய மாட்டார்களா…? அவர்களது பிரச்சினைக்காக, அவர்களையே அணி திரட்ட இவர் தான் போக வேண்டுமா…? காவிரி பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டால் தீர்த்து … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

ஒருவேளை இதையே இந்தி’யில் சொன்னால் மந்திரிப் பிரதானி’களுக்கு புரியுமோ…?

… … ஆயில் கம்பெனிகள் தான் பெட்ரோல், டீசல் விலைகளை அன்றாடம் நிலவும் உலக கச்சா எண்ணைச் சந்தை விலைக்கேற்ப நிர்ணயிக்கின்றன; மத்திய அரசுக்கு இதில் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சொன்னார் சம்பந்தப்பட்ட மந்திரிப் பிரதானி’ ஒருவர்….!!! ஆனால் என்ன மாயமோ தெரியவில்லை; உலகச் சந்தையில் அன்றாடம் ஏறி, இறங்கினாலும் – இந்திய பெட்ரோல் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

நண்பர் பாலகுமாரனுடன் நாற்பது ஆண்டுகள்….!!!

This gallery contains 2 photos.

… … … … பாலகுமாரன் அவர்களைப்பற்றி, அவர் மறைந்த உடனேயே எழுத வேண்டும் என்று தோன்றியது…… வலைத்தளத்தில் அவரைப்பற்றிய செய்திகள், கட்டுரைகள் நிறைய வந்துகொண்டிருந்தன…. எனவே, சில நாட்கள் போகட்டும் என்று காத்திருந்தேன். பாலகுமாரன் அவர்களை எப்போதிலிருந்து நான் அறிவேன்…? சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக…!!! கடந்த 10-12 ஆண்டுகளாக, சென்னையிலேயே இருந்ததால், அவரை … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடியாமல் திணறுவது, தவிப்பது, திசைதிருப்புவது ஏன்…

… … … அவசியம் பார்க்க வேண்டிய மிகச்சிறப்பான ஒரு பேட்டி…..சின்னஞ்சிறிய பெண்ணின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், திணறுகிறார், மழுப்புகிறார், திசை திருப்புகிறார்…, தடுமாறுகிறார் – பாஜகவின் மூத்த தலைவர் திரு.இல.கணேசன் அவர்கள். தந்தி டிவியின் சிறப்பு செய்தியாளர் அசோக வர்ஷினியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அனுபவசாலியான, புத்திசாலியான, நல்ல மனிதரான – … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

பதில் சொல்லத் திணறும் திரு.இல.கணேசனும் – பிய்த்து உதறும் தந்தி டிவி அசோக வர்ஷினியும் ….

This gallery contains 1 photo.

… … … அவசியம் பார்க்க வேண்டிய மிகச்சிறப்பான ஒரு பேட்டி…..சின்னஞ்சிறிய பெண்ணின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், திணறுகிறார், மழுப்புகிறார், திசை திருப்புகிறார்…, தடுமாறுகிறார் – பாஜகவின் மூத்த தலைவர் திரு.இல.கணேசன் அவர்கள். தந்தி டிவியின் சிறப்பு செய்தியாளர் அசோக வர்ஷினியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அனுபவசாலியான, புத்திசாலியான, நல்ல மனிதரான – … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழக்கம்….!!!

… … இந்த பழக்கம் துவங்கும்போது, எல்லாருமே விளையாட்டாகத்தான் துவக்குகிறார்கள்… விபரீதம் புரியும்போது…. விட முடிவதில்லை…. மனதில் வைராக்கியம் இருந்தால்….. நிச்சயம் விட்டு விட முடியும். சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்…! இப்போதெல்லாம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அதிகம் செய்யப்படுகின்றன… எனவே, புதிதாகச் சேர்ந்துகொள்பவர்களின் எண்ணிக்கை முன்பவிட கொஞ்சம் குறைவாக இருக்கிறது… இருந்தாலும் ……இந்த தள வாசக நண்பர்கள் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்