This gallery contains 1 photo.
… … … ஒரு தொலைக்காட்சியில் – தொகுப்பாளினி அர்ச்சனா’வின் பேட்டி ஒன்றைப் பார்த்தேன்….எவ்வளவு மகிழ்ச்சிகரமான முகம்… சிரித்துக் கொண்டே இருக்கிறார்… சிரிக்கும் முகங்களை எல்லாருக்குமே பிடிக்கும்… அவர் நிகழ்ச்சியை பார்த்தால் – பார்ப்பவருக்கும் சிரிப்பு தன்னால் பரவி விடும்… அதேபோல், இன்னொருவர் தேவதர்ஷிணி … இவரிடம் ஒரு வித்தியாசம்… இவர் சிரிக்க மாட்டார்… ஆனால் … Continue reading









மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…