நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்…?


மிக மோசமான, உயிர் போகும் ஒரு சூழ்நிலையில் இருக்கிறீர்கள்…

உங்கள் எதிரே ஒரு வாய்ப்பு தோன்றுகிறது.
இரண்டு விதங்களில் முடிவெடுக்கலாம்…

ஒன்று – தற்காலிகமாகப் பிழைக்க வழி செய்யும்…

மற்றொன்று –
நிரந்தர விடிவும் கிடைக்கக்கூடும்…
அல்லது உடனடி மரணமும் நிகழக்கூடும்…

இந்த முடிவை எடுத்தால் –
இரண்டில் எது வேண்டுமானாலும் நிகழக்கூடும்……

இரண்டில் ஒரு முடிவை தீர்மானிக்க வேண்டிய தருணம்…
நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்…?

கௌர் கோபால்தாஸ் அவர்கள் என்ன சொல்கிறார் – கேட்போமே…!

….

.


———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்…?

  1. paiya's avatar paiya சொல்கிறார்:

    Super message. They way swamiji presented, even a lay man can understand.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.