…
…

…
ஒரு தொலைக்காட்சியில் – தொகுப்பாளினி அர்ச்சனா’வின்
பேட்டி ஒன்றைப் பார்த்தேன்….எவ்வளவு மகிழ்ச்சிகரமான முகம்…
சிரித்துக் கொண்டே இருக்கிறார்…
சிரிக்கும் முகங்களை எல்லாருக்குமே பிடிக்கும்…
அவர் நிகழ்ச்சியை பார்த்தால் –
பார்ப்பவருக்கும் சிரிப்பு தன்னால் பரவி விடும்…
அதேபோல், இன்னொருவர் தேவதர்ஷிணி …
இவரிடம் ஒரு வித்தியாசம்…
இவர் சிரிக்க மாட்டார்…
ஆனால் அப்பாவியான தோற்றத்துடன்
அவரது வெகு இயற்கையான நடிப்பு –
என்னமாக சிரிப்பை வரவழைக்கிறது பாருங்கள்…!!!
…
.
———————————————————————————



மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…