This gallery contains 1 photo.
… … … தியாகமும், கருணையும் நிறைந்ததே மனிதம்… காவியங்களிலும், கதைகளிலும் படிக்க மட்டுமே கிடைக்கும் மனிதத்தை கவிதையாக படைத்துக் காட்டுகிறது ஒரு காணொளி…. நண்பர் அஜீஸ் அவர்களிடமிருந்து கிடைத்த உருக்கமான ஒரு காணொளியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். … … . —————————————————————————————————————————————————————–









காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…