This gallery contains 1 photo.
… … … போர் வீரர்களுக்கு மென்மையான உணர்வுகள், பொதுவாக -இசை போன்ற மென் துறைகளில் ஆர்வமோ ரசனையோ இருக்க வாய்ப்பில்லை என்பது ஒரு கருத்து. நான் அரசுப் பணியில் இருந்த காலங்களில் கீழ்மட்டத்தில் உள்ள பல ராணுவ வீரர்களுடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெகு தூரத்தில் பணியில் இருந்த அவர்களுக்கு, … Continue reading










காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…