Category Archives: பொதுவானவை

இந்த வெறியர்களை சுட்டால் என்ன ?

This gallery contains 7 photos.

இந்த வெறியர்களை சுட்டால் என்ன ? நேற்று பங்களூர் கோர்ட் ஒன்றில் சுரங்க ஊழல் மந்திரி ஜனார்தன ரெட்டியின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதை புகைப்படம் எடுக்க, செய்தி சேகரிக்க முயன்ற பத்திரிகையாளர்களை, ஜனார்த்தன ரெட்டியிடம் பணம் வாங்கும் வக்கீல்கள் என்கிற அடியாட்கள் கூட்டம் தாக்கியது. போலீசார் அவர்களை உடனடியாக அடக்கத் தவறியதன் விளைவு – … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

கோபாலகிருஷ்ணன் கேட்டபோதே கொடுத்திருந்தால் – உதயகுமார் கேட்கும் நிலை வந்திருக்காதே !

This gallery contains 4 photos.

கோபாலகிருஷ்ணன் கேட்டபோதே கொடுத்திருந்தால் – உதயகுமார் கேட்கும் நிலை வந்திருக்காதே ! இடுகையின்  தலைப்பு மட்டும் தான் என்னுடையது ! உள்ளடக்கம் கீழே உள்ள இரண்டு  செய்திகளில் – (news items  )- உள்ளது. படித்தால் முழு விவரமும் உங்களுக்கே தெரிய வரும் ! முதலாவது   –  மாலை மலர் நாளிதழிலிருந்து – இரண்டாவது  –   … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், மோசடி செய்தவர்கள் – 1000 முறை கூறுவோம் – என்ன செய்து விடுவார்கள் ?

This gallery contains 1 photo.

கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், மோசடி செய்தவர்கள் – 1000 முறை கூறுவோம் – என்ன செய்து விடுவார்கள் ? கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கற்பழித்தவர்கள், மோசடி வழக்குகளில் சிக்கியவர்கள் எல்லாரும்  பாராளுமன்றத்திற்குள் வந்து விட்டார்கள் – இப்படிச் சொன்னார்  அன்னா ஹஜாரே குழுவைச் சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால். 4 நாட்களுக்கு முன்னதாக,உத்திரப் பிரதேச தேர்தல் கூட்டத்தில், கிரேடர் நோய்டா … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ராட்சதர் உரிமை நலம் காக்க….

This gallery contains 2 photos.

ராட்சதர் உரிமை நலம் காக்க…. மஹாராஷ்டிராவில் மூன்று வெவ்வேறு வங்கிகளில் துப்பாக்கி முனையில் கொள்ளைகள் – மலாத் போலீஸ் ஸ்டேஷன் –ஜூன் 21,2010 போரிவில்லி போலீஸ் ஸ்டேஷன் – அக்டோபர் 17,2010 சார்கோப் போலீஸ் ஸ்டேஷன் –நவம்பர் 10,2010 கொள்ளை அடிக்கப்பட்ட மொத்தப்பணம் சுமார் 87 லட்சம். மும்பை போலீஸ் ஒன்றரை ஆண்டுகளாகத்  இவனைத் தேடி … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

என்கவுண்டர்கள் தேவையா ? அத்து மீறல்கள் அனுமதிக்கப்பட வேண்டுமா ?

This gallery contains 2 photos.

என்கவுண்டர்கள் தேவையா ? அத்து மீறல்கள் அனுமதிக்கப்பட வேண்டுமா ? வேளச்சேரியில் வியாழன் அதிகாலையில் நிகழ்ந்த என்கவுண்டரில் 5 பேர் கொல்லப்பட்டது பற்றி அறிவுஜீவிகள் பலர்   கேள்விக்கணைகளை அள்ளி வீசுகின்றனர். இது சரியா ? விசாரணை இல்லாமல் தண்டனை கொடுக்க போலீசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ? மனித உயிருக்கு மதிப்பே இல்லையா ? … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்

“துக்ளக்” அட்டையில் கார்ட்டூனும் “விமரிசனம்” பின்னூட்டங்களும் …

This gallery contains 2 photos.

“துக்ளக்” அட்டையில்  கார்ட்டூனும் “விமரிசனம்” பின்னூட்டங்களும் … பிப்ரவரி 16 தேதி(அதாவது 7 நாட்களுக்கு முன்) திருமதி சோனியா காந்தி  மற்றும் அவரது மகள் பிரியங்கா சேர்ந்திருக்கும் ஒரு அந்நியோன்னியமான புகைப்படத்தை வெளியிட்டு – நான் எதுவும் எழுதாமல், விமரிசனம் வாசகர்களிடமிருந்து வரும் பின்னூட்டங்களைத்தான் இடுகையில் போடப்போகிறேன் என்று சொல்லி இருந்தேன். “பார்ப்போம் எது மிகவும் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஏர் இந்தியாவும் – மந்திரி குமாரிகளும் …

This gallery contains 6 photos.

ஏர் இந்தியாவும் – மந்திரி குமாரிகளும் … ஏர் இந்தியா பலத்த நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறதே – ஏன் இப்படி என்று பலரும் வியந்து கொண்டிருக்கிறார்கள். நஷ்டத்திற்கான சில காரணங்கள் இப்போது தெரிகின்றன. அண்மையில் – பிரபுல் படேல் சிவில் விமானப் போக்குவரத்திலிருந்து – ஹெவி இண்டஸ்ட்ரீஸ் துறை அமைச்சராக மாற்றம் பெற்றார். அவர், 2004 … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்