Category Archives: பொதுவானவை

பாவ மன்னிப்பு கோரவும், பரிகாரம் செய்யவும் – கலைஞருக்கு கடைசி வாய்ப்பு …

This gallery contains 1 photo.

பாவ மன்னிப்பு கோரவும், பரிகாரம் செய்யவும் – கலைஞருக்கு கடைசி வாய்ப்பு … கலைஞர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார் – பிரதமருக்கு விசேஷ கடிதம் அனுப்பியும், டி.ஆர்.பாலு மூலமாக தூது அனுப்பியும், இன்று பாராளுமன்றத்தில் திருச்சி சிவாவின் பேச்சின் மூலமாகவும் – ஐ.நா.சபையின் ஜெனீவா  மனித உரிமைகள் மாநாட்டில் – இலங்கைக்கு ஆதரவான நிலை … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

பார்லிமெண்டில் -தூங்கும் பிரதமரும், எழுப்பாதீர்கள் என்று எச்சரிக்கும் பிரனாப் முகர்ஜியும்… !

This gallery contains 1 photo.

பார்லிமெண்டில்  -தூங்கும் பிரதமரும், எழுப்பாதீர்கள்  என்று எச்சரிக்கும் பிரனாப் முகர்ஜியும்… ! இன்றைய தினம் பார்லிமெண்டின் கூட்டு கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தைத் துவக்கி வைத்து, அரசின் முக்கிய கொள்கைகளை விளக்கி ஜனாதிபதி பிரதிபா பாடீல் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். தமிழக M.P.க்கள் – ஜெனீவா மனித உரிமை கூட்டத்தில் இலங்கை பற்றி இந்தியா எத்தகைய நிலையை மேற்கொள்ளப்போகிறது … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

முடக்குங்கள் பாராளுமன்றத்தை – வாக்குறுதி பெறும் வரை …

This gallery contains 5 photos.

முடக்குங்கள் பாராளுமன்றத்தை – வாக்குறுதி பெறும்  வரை … ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா 7.3.2012 புதனன்று அதிகாரப்பூர்வமாக முன்வைத்துள்ளது. இதன் மூலம் உலக சமுதாயத்தின் முன்னர் – தமிழர்களின் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டு உள்ளது. … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

அழகிரி மட்டும் இல்லையென்றால் – கருணாநிதி – முலாயம் சிங் ஆகி இருப்பார் !!

This gallery contains 1 photo.

அழகிரி மட்டும் இல்லையென்றால் – கருணாநிதி – முலாயம் சிங் ஆகி இருப்பார்  !! இந்த தேர்தலின் ஆரம்பம் முதலே – அகிலேஷ் யாதவ், கட்சி நிச்சயம் ஜெயிக்கும் – நேதாஜி (தலைவர் – முலாயம் சிங்) தான் அடுத்த முதலமைச்சர்  என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லிக் கொண்டே தான் இருந்தார். முலாயம் சிங்கும் முதல்வராக … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

அண்டார்டிகாவுக்கு கொண்டு போய் ..

This gallery contains 25 photos.

அண்டார்டிகாவுக்கு கொண்டு போய் … பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்ற தண்டனைக் கைதிகளை அந்தமான் தீவில் கொண்டு போய் பத்திரமாக சிறை வைத்தார்கள். இந்த பழக்கம் அவர்களுக்கு எப்படி வந்தது ? – பிரிட்டிஷ்காரர்கள் முதல் முதலில் ஆஸ்திரேலியாவை கண்டுபிடித்தபோது, அதில் வெகு சில பழங்குடி இனத்தவரே இருந்தனர். மிகப்பெரிய, அந்த பரந்த … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

டாக்டர் ராமதாஸ் மிக நன்றாகப் பேசுகிறார் – சில சமயங்களில் …. !

டாக்டர் ராமதாஸ் மிக  நன்றாகப் பேசுகிறார் – சில சமயங்களில் …. ! யாரைப் பற்றியும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் – மனதிற்குத் தோன்றியதைப் பேசக்கூடியவர்கள் தமிழக அரசியலில் மிகச்சிலரே. டாக்டர் ராமதாஸ், எப்போதாவது சில சமயம், அப்படிப் பேசுவார். டாக்டர் அப்படி மனம் திறக்க வேண்டுமானால், சில சூழ்நிலைகள் வசப்பட்டு இருக்க வேண்டும். ஒன்று – … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

ஜூனியர் விகடன் இவ்வளவு தூரம் தரம் தாழலாமா ….. ?

This gallery contains 3 photos.

ஜூனியர் விகடன் இவ்வளவு தூரம் தரம் தாழலாமா ….. ? பங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணை பற்றி விவரங்கள் எழுதும் ஜூனியர் விகடன் – அட்டைப்படம், மற்றும் புகைப்படங்கள் மூலமும், தலைப்புகளின் மூலமும் தன் தரத்திலிருந்து மிகவும் கீழே போய் விட்டதாகத் தோன்றுகிறது. தான் கெட்டது மட்டுமல்லாமல், வாசகர்களின் தரத்தையும் கெடுக்கும் செயல் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்