Category Archives: பொதுவானவை

மனித உரிமை மீறலா- கேள்வி கேட்க ஏகப்பட்ட பேர் தயார். ஆனால் காணாமல் போன மனிதாபிமானம் பற்றி – ஏன் யாருமே பேச மாட்டோம் என்கிறோம் ?

மனித உரிமை மீறலா- கேள்வி கேட்க ஏகப்பட்ட பேர் தயார். ஆனால் காணாமல் போன மனிதாபிமானம் பற்றி – ஏன் யாருமே பேச மாட்டோம் என்கிறோம் ? சென்னையில் – பீகார் கொள்ளைக்காரர்களை போலீசார் சுட்டு விட்டார்களா ? திண்டுக்கல்லில் ஆளைக் கடத்தி 2 கோடி ரூபாய் தராவிட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டிய ஒரு … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

“துக்ளக் சோ” அவர்கள் இம்மையிலேயே நரகத்தை அனுபவிக்க ..

“துக்ளக் சோ” அவர்கள் இம்மையிலேயே நரகத்தை அனுபவிக்க  .. இந்த வார துக்ளக் தலையங்கத்தில் – ஜெனீவாவில் கொண்டு வரப்பட்டுள்ள இலங்கை  தீர்மானம் தேவையற்றது, அதை இந்தியா ஆதரிக்கக்கூடாது  என்று வாதம் செய்து – சோ கூறுகிறார் – ————- “மீண்டும் சொல்கிறேன். அங்கே நடந்தது யுத்தம் அல்ல.தீவிரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே நடந்த மோதல்….. தீவிரவாதிகளான … Continue reading

More Galleries | 49 பின்னூட்டங்கள்

எடியூரப்பா -என்கிற அசிங்கமான வியாதியை – வெட்டி எறிய வேண்டிய விஷச்செடியை – பாஜக வளர்த்துக் கொண்டிருப்பது ஏன் ?

This gallery contains 4 photos.

எடியூரப்பா -என்கிற அசிங்கமான வியாதியை – வெட்டி எறிய வேண்டிய விஷச்செடியை – பாஜக வளர்த்துக் கொண்டிருப்பது ஏன்  ? சிவந்த நிறம், நெற்றியில் குங்குமப் பொட்டு, வெள்ளை பேண்ட்-ஷர்ட், ஆனால் நிஜத்தில் ? – கடைந்தெடுத்த  அயோக்கியர் !! (மாறுதலான தோற்றத்துடன் புகைப்படத்தை தேடிக் கண்டு பிடித்து வெளியிட்டிருக்கிறேன் !)- எடியூரப்பாவின் இன்றைய நிலை … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

திருமதி சோனியா உலகின் 4வது பெரிய பணக்கார அரசியல்வாதி – அமெரிக்க தளம் தகவல் வெளியீடு !

This gallery contains 2 photos.

திருமதி சோனியா உலகின் 4வது பெரிய பணக்கார அரசியல்வாதி – அமெரிக்க தளம் தகவல் வெளியீடு ! ஏற்கெனவே “அன்னை” சோனியா காந்தியின் “சாதனைகள்” நம்மை பிரமிக்க வைக்கின்றன. இந்த சமயத்தில் அமெரிக்க வலைத்தளம் ஒன்றில் வெளிவந்திருக்கும் தகவல் ஒன்று என்னை பிரமிப்பில் ஆழ்த்தி விட்டது. ஏற்கெனவே ஜீரோ லாஸ் புகழ் – அமைச்சர்  கபில் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

தீக்குளிப்பேன் – வரலாறு காணாத வரவேற்பு !

தீக்குளிப்பேன் – வரலாறு காணாத வரவேற்பு ! ஒரே ஒரு வார்த்தை -தமிழ்நாட்டில் எப்பேற்பட்ட புரட்சியை உண்டு பண்ணி விட்டது ! இதற்கு முன் வேறு எந்த ஒற்றை வார்த்தைக்கும் இந்த அளவு ரீ-ஆக் ஷன் இருந்ததில்லை. தலைவர் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் – ராஜினாமா செய்வேன் என்று கூறியபோது ஓரளவு நல்ல வரவேற்பு … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

கருணாநிதி பார்த்து அழுத – ஆனாலும் மந்திரி சபையிலிருந்து விலக மறுக்கும்- புகைப்படங்கள் சில –

This gallery contains 10 photos.

கருணாநிதி பார்த்து அழுத  – ஆனாலும் மந்திரி சபையிலிருந்து விலக மறுக்கும்- புகைப்படங்கள் சில – சானல்-4 தொலைக்காட்சியில் வெளிவந்த வீடியோ விலிருந்து, சில புகைப்படங்கள் கீழே இடம் பெறுகின்றன. இவற்றைக் கண்ட பிறகும் கருணாநிதி சொல்கிறார் மத்திய மந்திரி சபையிலிருந்து திமுக விலகினால், அரசு கவிழ்ந்து விடும்.திருமதி சோனியா தலைமையிலான மத்திய அரசு கவிழ்வதை … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இவர்களுக்கு எல்லாம் கருட புராணத்தில் என்ன தண்டனை ..?

This gallery contains 1 photo.

இவர்களுக்கு எல்லாம் கருட புராணத்தில் என்ன தண்டனை ..? இன்று செய்தியாளர்கள் கலைஞரிடம் – “இத்தனைக்குப் பிறகும், மத்திய அரசு ஜெனீவா மனித உரிமை சபை கூட்டத்தில் இலங்கையை ஆதரித்தால், மத்திய அரசுக்கு திமுகவின் ஆதரவை விலக்கிக் கொள்வீர்களா “- என்று கேட்டதற்கு கருணாநிதி கூறியுள்ள பதில்  – “நான் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்