This gallery contains 1 photo.
நியூ யார்க்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கோப்ரகடேயை,அவரது சொந்த பணியாளர் சங்கீதா ரிச்சர்ட்ஸ் விசா விவகாரம் சம்பந்தமாக பொய்யான தகவலைக் கொடுத்ததாக அமெரிக்க போலீஸ் கைது செய்ததும், அது தொடர்பான வழக்கு இன்னும் தீவிரமாகத் தொடரப்பட்டு வருவதும் தெரிந்ததே. இவ்விதம் இந்திய தூதரக அதிகாரியைக் கைது செய்ததும், வழக்குத் தொடர்வதும் ஜெனீவா உடன்பாட்டிற்கு … Continue reading










அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…